மேலும் அறிய

Manjummel Boys: காசை விட கதை முக்கியம்.. சாதித்து காட்டிய மஞ்சுமெல் பாய்ஸின் மேக்கிங் வீடியோ இதோ!

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி கலக்கி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ்

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியானப் படம் மஞ்சுமெல் பாய்ஸ். சிதம்பரம் எஸ் பொதுவால் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹிர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குணா படத்தை ரெஃபரன்ஸாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம்  தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வசூலித்துள்ளது. 

உலக நாயகன் கமல்ஹாசன் , நடிகர் தனுஷ்  , விக்ரம் , உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தமிழ் திரைப் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார்கள். குணா படத்தை ஒரு சின்ன ரெஃபரன்ஸாக பயன்படுத்தி எடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் குணா படத்திற்கும் குணா குகைக்கு மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

குணா படத்தின் மறுபிறப்பு

இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பேசும்போது  “இன்றைய சூழலில் இந்தப் படத்தை குணா குகையில் எடுப்பதற்கே பல்வேறு சவால்கள் இருந்தன. ஆனால் கமல்ஹாசன் இந்தப் படத்தை 33 வருடங்களுக்கு முன்பாக எடுத்திருக்கிறார். அதுவும் பெரிய அளவில் எந்த வித தொழில்நுட்பமும் இல்லாத ஒரு காலத்தில் குணா படத்தை அவர் எடுத்திருக்கிறார் என்பது நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது.” என்று அவர் கூறியிருந்தார்

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படம் குறித்த தனது அனுபவனத்தைப் பகிர்ந்துகொண்டார். செட்டிற்கு போனபோது குளிரில் கேமரா வேலை செய்யாமல் போனது , குகைக்கு செல்ல தனியாக வழி அமைத்தது  உள்ளே என்ன மாதிரியான ஆபத்துகள் இருக்கும் என்று எந்த வித ஐடியாவும் இல்லாமல் இந்த படத்தை தாங்கள் எடுத்து முடித்த கதையை அவர் பகிர்ந்துகொண்டார். 

மஞ்சுமெல் பாய்ஸ் மேக்கிங் வீடியோ

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பற்றியும் குணா படத்தைப் பற்றியும் இப்படி பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கும் நிலையில் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தாலும் இந்தப் படத்திற்காக படக்குழு கடின உழைப்பை செலுத்தியிருக்கிறது என்பதை இந்த படத்திற்காக போடப் பட்டிருக்கும் செட்டை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க : Manjummel Boys: குணா படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? மஞ்சுமெல் பாய்ஸ் குழுவிடம் பகிர்ந்த உலக நாயகன்!

Watch video : மனைவிக்கு கால் பிடித்து விடும் ராம் சரண்! வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் நடிகரின் லவ்லி வீடியோ !

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget