மேலும் அறிய

Vivek Agnihotri : ‛பாலிவுட்டில் நெப்போடிசம் ...’ வெளிப்படையாக பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி!

பாலிவுட்டில் நெப்போடிசம் 2000திற்கு பிறகு தான் அதிகமாக உள்ளது அதற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை என்று விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் கடந்த சில வருடங்களாகவே நெப்போடிசம் பற்றி சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன இந்த நிலையில் விவேக் அக்னிஅக்னிஹோத்ரி அளித்த  பதில் மேலும் சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri)

நெப்போடிசம் என்றால் என்ன :

நெப்போடிசம் என்றால் திரைத் துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவரின் வாரிசு எந்தவித முயற்சியும் இன்றி எளிதாக வெற்றியை எட்டி விடுகின்றனர், ஆனால் புதிதாக தனது திரைத்துறை பணியை துவங்கும் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை அனைத்தையும் ஏற்கனவே பிரபலமாக உள்ளவர்களின் வாரிசுகள் தட்டிப் பறித்துக் கொள்வதாக பாலிவுட்டில் சர்ச்சைகள் நிலவி வருகிறது இதை தான் என் நெப்போடிசம் என்கிறார்கள்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri)

விவேக் அக்னி அக்னிஹோத்ரி பிரபல இந்திய திரைப்பட இயக்குனர்.

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மூலம் அதீத சர்ச்சையில் சிக்கியவர். பல நேர்காணல்களில் சர்ச்சையான தகவல்களை பேசி பாலிவுட் வட்டாரத்தில் பிரபலமாக இருந்து வருபவர் இயக்குனர் அக்னி அக்னிஹோத்ரி.
தற்போது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்வியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்கள்   நெப்போடிசம் பற்றி கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதில் " 2000திற்கு முன்னால் எல்லாம் நிப்போட்டிஸம் பாலிவுட்டில் கிடையாது ஆனால் தற்போது ஒரு மாபியா கும்பல் போல அதை செயல்படுத்தி வருகின்றனர் இங்கு இருப்பவர்கள் இது பாலிவுட்டின் வளர்ச்சியை முற்றிலுமாக குறைக்கிறது" என்று அதன் நேர்காணலில் பதிலளித்துள்ளார் விவேக் கோத்ரா.

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget