மேலும் அறிய

Ajith Kumar : இதையும் சொல்லித்தான் ஆகணும்.. அஜித் செய்த உதவியை சொன்ன விஷ்ணு விஷால்

மிக்ஜாம் புயலின் போது தன்னையும் ஆமிர் கானையும் அஜித் குமார் எப்படி காத்து உதவினார் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்

 நடிகர் அஜித் ரொம்பவும் இனிமையான ஒரு மனிதர் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

லால் சலாம்

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாம் படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஷ்ணு விஷால் , விக்ராந்த் , தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடம் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் நேற்று பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அஜித் பற்றி விஷ்ணு விஷால்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. நடிகர் விஷ்ணு விஷால் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வெள்ள நீர் சூழந்தது. மேலும் தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த பாலிவுட் நடிகர் ஆமிர்கான் விஷ்ணு விஷால் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார். வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டார் விஷ்ணு விஷால். இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் அவரையும் ஆமிர் கானையும் படகில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார்கள்.

லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளின் போது நடிகர் விஷ்ணு விஷால் அஜித் குமார் பற்றி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “வெள்ளத்தின் என்னுடைய கார் முழுவதும் மூழ்கிவிட்டது. வெள்ள நீர் தரைத்தளத்தில் இருந்து இன்னும் மேலே வந்துவிட்டால் என்கிற பயத்தில் தான் வீடியோ வெளியிட்டேன். உடனே மீட்பு படையினர் எங்களை மீட்டார்கள். இவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் வெளியே தெரிவதில்லை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்று நான் ஆமிர் கானிடம் கேட்டேன். அவர்கள்தான்  நம்மை காப்பாற்றுகிறார்கள். தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.

மீட்பு படையினர் எங்களை மீட்டபிறகும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எங்களுக்கு கார் தேவைப்பட்டது. இந்த தகவல் அஜித் சாருக்கு தெரிந்ததும் அவர் எங்களுக்காக காரை ஏற்பாடு செய்தார்.  பின் எங்களுக்கு ஃபோன் செய்துவிட்டு எங்களை வந்து சந்தித்தார். அஜித் ஒரு ஸ்வீட் ஆன மனிதர். மற்றவர்கள் செய்த உதவியை சொல்லும்போது அவர் செய்த உதவியையும் சொன்னால்தான் முழுமையாகும் என்று சொன்னேன்” என்று விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Embed widget