Veera Dheera Sooran : விக்ரமின் வீர தீர சூர படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படம் வரும் மார்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

வீர தீர சூரன்
தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வீர தீர சூர படம் வரும் மார்ட் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது
Our deadly #Kaali is all set to meet you in Theatres From 27th March 2025! Mark the date and get ready to witness @chiyaan 's epic action thriller #VeeraDheeraSooran 🔥
An #SUArunkumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶
Produced by @hr_pictures @riyashibu_ @iam_SJSuryah… pic.twitter.com/nSzXnSPw8j— Vikram (@chiyaan) January 22, 2025

