மேலும் அறிய

ABP Nadu Exclusive: உள்ளே போகும் விஜய் சேதுபதி... பின் தொடரும் ஃபாசில்... அங்கு தான் இணைகிறார் கமல்... இது தான் ‛விக்ரம்’ கதை!

விக்ரம் படத்தோட கதை குறித்து, அந்தப் படக்குழுவினருடன் “abp nadu” செய்திக்குழு பேசியதில் இருந்து ஒன்லைனர் மட்டும் கிடைத்துள்ளது.

World Star கமல்ஹாசன், Trending Star விஜய் சேதுபதி, Malayalam Star ஃபகத்  ஃபாசில் என  மூன்று ஸ்டார்கள் சேர்ந்து கலக்கி இருக்கும் விக்ரம் படத்தோட பாடல்கள் நாளை ரிலீஸாகுது. இதற்காக, பிரம்மாண்ட விழா சென்னை ஜவகர்லால் நேரு அரங்கத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கமலின் சொந்தபட நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 


ABP Nadu Exclusive: உள்ளே போகும் விஜய் சேதுபதி... பின் தொடரும் ஃபாசில்... அங்கு தான் இணைகிறார் கமல்... இது தான் ‛விக்ரம்’ கதை!
உலக  நாயகன் கமலின் “பத்தல பத்தல” பாடல் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தி, விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், விக்ரம் படத்தின் வியாபாரமும் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாம். இதுவரை இல்லாத அளவுக்கு, கேரளம், பாலிவுட் மார்க்கெட், dth, சேட்டிலைட்  என அனைத்திலும் விக்ரம் படத்தின் ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டுள்ளதாம். ஆனால், எவ்வளவு என்பது குறித்து மட்டும் அதிகாரப்பூர்வமாக யாரும் வாய திறக்கமாட்டேன் என்கிறார்கள்…

அரசியலில் முதல் நாயகனாக பார்த்தார். முடியவில்லை. ஆனால்,  தொடர்ந்து கற்றோரே திணறும் அறிக்கைகள் மூலமும், நேரடி கள நடவடிக்கைகள் மூலமும் அரசியலில் உயிர்ப்புடன் இருக்கிறார் கமல். இந்த நேரத்தில்தான், 3 ஆண்டுகள் கழித்து, கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பது   எதிர்பார்ப்புகளைப் பன்மடங்கு கூட்டியுள்ளது. விக்ரம் படத்தில், முதல் பாடல் ரீலிசே, அரசியல் சர்ச்சைகளை  ஏற்படுத்தி, தற்போது விவாதப் பொருளாக சமூக தளங்களில் மாறிவிட்டது. 


ABP Nadu Exclusive: உள்ளே போகும் விஜய் சேதுபதி... பின் தொடரும் ஃபாசில்... அங்கு தான் இணைகிறார் கமல்... இது தான் ‛விக்ரம்’ கதை!
இந்தப் படமும் 1986-ம் ஆண்டு வெளிவந்த கமலின் முதல் விக்ரம் படத்தின், இரண்டாவது பாகமா என்றால், அதுகுறித்து யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை.. அதில், கமல்ஹாசனுடன் டிம்பிள் கபாடியா, லிஸி, அம்பிகா என 3 ஹீரோயின்கள் இருந்தார்கள். அதுமட்டுமின்றி, பாலிவுட்டின் அம்ஜத்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார், வில்லனாக சத்யராஜ் நடித்து இருந்தார். முதல் விக்ரமில் 3 ஹீரோயின்கள், இந்த “நவீன கால” விக்ரமில் 3 ஹீரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தோட கதை குறித்து, அந்தப் படக்குழுவினருடன் “abp nadu” செய்திக்குழு பேசியதில் இருந்து ஒன்லைனர் மட்டும் கிடைத்துள்ளது.  மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது போல், இந்தப் படத்திலும் கேங்ஸ்டராகத்தான் நடிக்கிறாராம். ஜெயிலுக்குள்  செல்லும் விஜய் சேதுபதியை மீட்டெடுக்க, அந்த ஜெயிலுக்குள் ஃபகத் ஃபாசிலும் செல்கிறார், இவர்கள் இருவரின் அட்டகாசங்களையும் சதிகளையும் முறியடிப்பதற்காக, கமலும் அந்த ஜெயிலுக்குள் செல்கிறாராம். அதிலிருந்து, நடைபெறும் திடீர் திருப்பங்களும், இதுவரை கண்டிராத பயங்கர சண்டைக்காட்சிகளும், கண்கவர் பாடல்களும்தான் படமாம். 

அவுட் அன்ட் அவுட் ஆக்சன் த்ரில்லர் சினிமாவாக வந்திருக்கும் கமலின் விக்ரமில், சினிமாவின் சிறப்புகளுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பஞ்சமிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

தலைப்பு செய்திகள்

Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget