மேலும் அறிய

'கிண்டல் பண்ணாங்க.. விஜயகாந்துக்கு கோபத்துல கண்ணே சிவந்துட்டு' - நினைவுகள் பகிரும் லிவிங்ஸ்டன்!

நான், விஜயகாந்த் மற்றும் மூன்று பேர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது, ஹீரோவாக நடிக்க ஆசை இருக்கிறது என்பதை முதல்முறையாக சொன்னேன்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் கோலோச்சியவர்கள் மிக சிலரே. அவர்களில் லிவிங்ஸ்டனும் ஒருவர்.  கன்னிராசி, காக்கி சட்டை, அறுவடை நாள், சுந்தர புருஷன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய லிவிங்ஸ்டன் வானத்தை போல, வல்லரசு,  கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். சமீபத்தில் ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது சுந்தர புருஷன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கும் லிவிங்ஸ்டன் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தனது திரையுலக வாழ்வு குறித்தும்,  நடிகரானது குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.


கிண்டல் பண்ணாங்க.. விஜயகாந்துக்கு கோபத்துல கண்ணே சிவந்துட்டு' - நினைவுகள் பகிரும் லிவிங்ஸ்டன்!

அவர் பேசுகையில், “நான் சினிமாவில் கதாநாயகனாக ஆனது ஒரு பெரிய கதை. ஒரு லட்சியத்தால் வைராக்கியதால்தான் கதாநாயகனாக ஆனேன். 

நான், விஜயகாந்த் மற்றும் மூன்று பேர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது, ஹீரோவாக நடிக்க ஆசை இருக்கிறது என்பதை முதல்முறையாக சொன்னேன். உடனே அந்த மூன்று பேரும் பலமாக சிரித்துவிட்டார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தது.

அவர்கள் மத்தியில் கூனிக்குறுகி அமர்ந்திருந்த என்னை கவனித்த விஜயகாந்த்திற்கு கண்கள் எல்லாம் சிவந்துவிட்டன. அதே கோபத்தோடு என்னை பார்த்து சிரித்தவர்களை முறைத்துவிட்டு இந்த மாதிரி நடந்துகொள்ளாதீர்கள் என்று அவர்களை திட்டினார்.

அந்த நிமிஷம், இவர்கள் முன் ஒரு படத்திலாவது கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்ற வைராக்கியம் என்னுள் பிறந்தது.  அதன்படி நடிக்கவும் செய்தேன். 

அதேசமயம் கதாநாயகன் இடத்தை தக்க வைப்பது எளிதானது அல்ல.  உடம்பை பேணி பாதுகாக்க வேண்டும் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. அதை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை” என்றார்.


கிண்டல் பண்ணாங்க.. விஜயகாந்துக்கு கோபத்துல கண்ணே சிவந்துட்டு' - நினைவுகள் பகிரும் லிவிங்ஸ்டன்!

மேலும் ரஜினி குறித்து பேசிய அவர், “ஒருமுறை நீங்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சம் போல் எனக்கும் வேண்டுமென்றேன். அடுத்த முறை இமயமலை செல்லும்போது வாங்கிவருவதாக கூறினார். சொன்னதுபோல் வாங்கிவந்து என்னை அழைத்து அதை கொடுத்தார்.இந்த குணம் எல்லோருக்கும் வந்துவிடாது” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: MK Stalin Assembly Speech | பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி

‛வேண்டியவர்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள்...’ இடிந்த வீட்டில் இடிந்த மனதுடன் ‛லொள்ளு சபா’ மனோகர்!

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget