மேலும் அறிய

Vijayakanth Death: உங்க வீட்டுல எனக்கு ஒரு இடம் தர மாட்டீங்களா?.. வீடியோவை பகிர்ந்து விஜயகாந்துக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

Vijayakanth: “எவ்வளவு பேர் இருக்கீங்க. நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா? இத்தனை பேர் வீட்டுக்கு நான் போயிட்டு வந்தாலே முடிஞ்சுடும்” என விஜயகாந்த் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (Vijayakanth) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே அவர் இறப்பு குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த மாதம் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை விஜயகாந்த் உடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.

“கேப்டனின் உடல்நலம் குறித்து ஏராளமான வதந்திகள் இணையத்தில் பரவி வருவது தொண்டர்களையும், நிர்வாகிகளையும், திரையிலகினரையும், உறவினர்களையும், குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சளுக்கு கொண்டு செல்கிறது. மருத்துவமனையில் அவர் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அமைதியாக சிகிச்சை பெற்று வருகிறார். தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாமல் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என கேட்டுக்கொண்டு அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். 

Vijayakanth Death: உங்க வீட்டுல எனக்கு ஒரு இடம் தர மாட்டீங்களா?.. வீடியோவை பகிர்ந்து விஜயகாந்துக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

விஜயகாந்த் நலம்பெற வேண்டும் என்ற பிராத்தனைகள் ஒரு பக்கம் இருந்த நிலையில், இணையத்தில் அவரின் பழைய வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலானது. அவர் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் சமயத்தில் அவர் ஆற்றிய நற்பணிகள் குறித்து நினைவு கூர்ந்தார்கள். மேலும் கட்சி மேடையில் அவர் பேசிய சில வீடியோகளும் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கானது

Vijayakanth Death: உங்க வீட்டுல எனக்கு ஒரு இடம் தர மாட்டீங்களா?.. வீடியோவை பகிர்ந்து விஜயகாந்துக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் தனது தேமுதிக கட்சியின் பிரச்சாரம் ஒன்றில் பேசிய வீடியோவில், "என்னோடது என்ன வேணாலும் நீ எடுத்துக்க. மக்கள் கொடுத்தது எடுத்தா எடுத்துக்கிட்டு போயா...எனக்கு தேவையே இல்லை. எனக்குன்னு ஏதோ ஒரு இடத்துல இடம் கொடுப்பீங்க இல்ல. என்னோட மனைவிக்குனு ஒரு இடம் இருக்குனு சட்டத்துல இருக்குல்ல. அதே போல என்னோட பிள்ளைக்கு இடம் இருக்கும்ல. அது கிடைச்சா எனக்கு போதும். எவ்வளவு பேர் இருக்கீங்க. நாங்க நாலு பேரும் வந்தா ஒரு வேளை சோறு போடா மாட்டீங்களா?அதுவே போதும் நமக்கு முடிஞ்சுடும். இத்தனை பேர் வீட்டுக்கு நான் போயிட்டு வந்தாலே முடிஞ்சுடும்.  

என்னய்யா காசு காசு காசு...அடபோங்கயா நீங்களும் உங்க காசும். கோடி கோடியா சேர்த்து வைச்சு என்னயா பண்ண போறீங்க? எங்கயோ கொண்டுபோக போறீங்க? செத்தா கூட அரைஞான்கொடியை கூட அறுத்துட்டு தான் உள்ளே தூக்கி போட்டு புதைக்குறான். காசும் கிடையாது ஒன்னும் கிடையாது..." என இடிமுழக்கம் போல பேசி இருந்தார் விஜயகாந்த். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விஜயகாந்துக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: Vijayakanth Death LIVE: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.. கண்ணீரில் தொண்டர்கள், ரசிகர்கள்..!

தலைப்பு செய்திகள்

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget