மேலும் அறிய

Rachitha Mahalakshmi | ஒரு வருஷமா பேசிக்கல.. விரிசலில் ரச்சிதா மஹாலஷ்மி - தினேஷ் ஜோடி? என்ன ஆச்சு?

பிரிவோம் சந்திப்போம் முதல் சீரியல் என்றாலும் ரக்ஷிதாவை ரசிகர்களிடையே கொண்டுசேர்த்த சீரியல் என்றால் சரவணன் மீனாட்சிதான்

பிரபல சீரியல் ஜோடியான  ரக்ஷிதா - தினேஷ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வெள்ளித்திரை ஜோடிகள் போலவே சின்னத்திரையில் ஒரே சீரியலில் நடித்து அதில் இருந்து பல நிஜ ஜோடிகளும் வாழ்க்கையை தொடங்கியுள்ளன. அதில் கவனிக்க வைத்த ஒரு ஜோடிதான் ரக்ஷிதா - தினேஷ். பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து அந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன்பு இந்த ஜோடி ரியல் ஜோடியானது. 

View this post on Instagram
 
A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

பிரிவோம் சந்திப்போம்தான் முதல் சீரியல் என்றாலும் ரக்ஷிதாவை ரசிகர்களிடையே கொண்டுசேர்த்த சீரியல் என்றால் சரவணன் மீனாட்சிதான். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார்.  பின்னர் சீரியலில் இருந்து சினிமாவுக்கும் தாவினார். சில தமிழ் திரைப்படத்திலும், கன்னட திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். 

Rachitha Mahalakshmi | ஒரு வருஷமா பேசிக்கல.. விரிசலில் ரச்சிதா மஹாலஷ்மி - தினேஷ் ஜோடி? என்ன ஆச்சு?

இந்நிலையில் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார் ரக்ஷிதா. இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடிக்கிறார். கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் ரக்ஷிதாவைச் சுற்றி மற்றொரு செய்தியும் சின்னத்திரை உலகில் வேகமாக பரவி வருகிறது. ரக்ஷிதா - தினேஷ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

இந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒரு வருடத்துக்கு மேல் பேசிகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமான இந்த ஜோடிக்குள் என்ன பிரச்னை என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget