மேலும் அறிய

ஒரு வருடம் கெஞ்சவிட்டேன்...மனைவியை அவமதிக்கும் பேச்சு...விஜய் தேவரகொண்டாவை வெளுக்கும் பெண்கள்

காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது மனைவி ராஷ்மிகா மந்தனா குறித்து பேசிய கருத்துக்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளன

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து பங்கேற்றுள்ள ‘காபி வித் கரண் 9’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் தங்களது காதல், திருமணம் மற்றும் உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக பேசியுள்ளனர். ஆனால் விஜய் தேவரகொண்டா பேசிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, தனது மனைவி ராஷ்மிகாவை பற்றி விஜய் பேசிய விதம் குறித்து பெண்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

திருமணத்திற்காக ஒரு வருடம் கெஞ்சவிட்டேன்

நிகழ்ச்சியில் தங்களது திருமணம் குறித்து பேசிய விஜய், முதலில் திருமணம் குறித்து ராஷ்மிகாதான் பேசியதாக கூறினார். " நாங்கள் ஒரு சுற்றுலாவில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம் அப்போது விமான நிலையத்தில் இருந்தபோது ராஷ்மிகா, நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினார். இப்போது வேண்டாம் என்றேன். இல்லை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ராஷ்மிகா சொன்னார். அதற்கு 100 முறை கேள் என்று கூறினேன்" என விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ராஷ்மிகா, தான் கிட்டத்தட்ட ஒரு வருடமாக விஜய்யிடம் திருமணம் குறித்து கேட்டதாக கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த பேச்சுதான் சமூக வலைதளங்களில் முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணம் குறித்து ராஷ்மிகா தொடர்ந்து கேட்டதாக விஜய் கூறியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால், இதை பொதுவெளியில் விஜய் கூறிய விதம் குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, ராஷ்மிகாதான் திருமணத்துக்காக விஜய்யை தொடர்ந்து வற்புறுத்தியது போன்ற ஒரு தோற்றத்தை இந்த பேச்சு ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நிச்சயதார்த்த மோதிரம் குறித்து

இதையடுத்து, ராஷ்மிகாவின் நிச்சயதார்த்த மோதிரங்கள் குறித்த விஜய்யின் பேச்சு பெண்கள் பலரை கொந்தளிக்க செய்துள்ளது. " எனக்கு ப்ரோபோஸ் செய்வதில்  எல்லாம் விருப்பவில்லை. நான் அப்படியான நபர் இல்லை. ஆனால் எங்கள் திருமணத்திற்கு பிறகு தான் நான் ராஷ்மிகாவுக்கு ப்ரோபோஸ் செய்தேன். நான் அப்படியான நபர் இல்லை என்பதற்காக ராஷ்மிகாவுக்கு அது கிடைக்காமல் போகக்கூடாது என்று நினைத்தேன். ராஷ்மிகா கையில் இருந்த ஏதோ ஒரு மோதிரத்தைப் பார்த்து எல்லாரும் அது அவருடைய நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறினார்கள். ஆனால் அப்படியான ஒரு மோதிரத்தை நான் பரிசாக அளிப்பேன் என்று நினைப்பது என்னுடைய் ரசனையை அவமதிப்பதாகவும். நான் ராஷ்மிகாவுக்கு நான் இத்தாலியில் இருந்தபோது ஒரு மோதிரத்தை தேர்வு செய்து அவருக்கு ப்ரோபோஸ் செய்தேன்" என விஜய் தேவரகொண்டா கூறினார்.

திருமணம் குறித்து விஜய் பேசிய விதமும், மோதிரம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தும் சேர்ந்து தற்போது விவாதமாகியுள்ளது.  விஜய்யின் பேச்சில் சுய பெருமையும்  ஆணாதிக்க மனநிலை மட்டுமே இருப்பதாக பல பெண்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Embed widget