மேலும் அறிய

Watch Video: அப்பாவையே மிஞ்சும் மகள்... வெறித்தனமாக நடனமாடும் விஜய் மகளின் த்ரோ பேக் வீடியோ!

நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷா ஒரு ஃபங்ஷனில் டான்ஸ் ஆடும் பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு பிரேக்குக்காக வெளிநாடு சென்றுள்ள விஜய் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தாக வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

இசை வெளியீட்டு விழா எப்போ ?

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய் சென்னை திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Watch Video: அப்பாவையே மிஞ்சும் மகள்... வெறித்தனமாக நடனமாடும் விஜய் மகளின் த்ரோ பேக் வீடியோ!

குட்டி ஸ்டோரி :

வழக்கமாக ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஏதாவது குட்டி ஸ்டோரி சொல்லும் விஜய் 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்ன கதை சொல்ல போகிறார் என ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையில் இப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான "நா ரெடி" பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.  

இயக்குநராகும் மகன் :

நடிகர் விஜய் மகன் சஞ்சய் ஜேசன் திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் இயக்கிய ஷார்ட் பிலிம் பற்றிய தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஆனால் அவரின் மகள் திவ்யா சாஷா பற்றி பெரிய அளவில் தகவல்கள் எதுவும் வெளியானதில்லை.  

 

 

விஜய் மகளின் பழைய வீடியோ :

2016ம் ஆண்டு விஜய், சமந்தா,எமி ஜாக்சன், ராதிகா, நைனிகா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் திவ்யா சாஷா. அவரின் வெறித்தனமாக டான்ஸ் ஆடும் பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி  வருகிறது. அந்த வீடியோவில் விஜய் குடும்பத்துடன் ஒரு குடும்ப பங்ஷனில் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் திவ்யா சாஷா டான்ஸ் ஆடுவதை விஜய் ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறார். இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget