மேலும் அறிய

LIK First Look : இதயம் செய்வதை எந்திரம் செய்யாது...வைரலாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே ஃபர்ஸ்ட் லுக்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் எல்.ஐ.கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்து வருகிறது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்காநாதன்

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் . முதல் படம் கமர்ஷியல் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் தனது தனித்துவமான கதைசொல்லல் முறையின் வழி கவனமீர்த்தார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரெளடிதான் படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் போது நடிகை நயன்தாரா விக்கி இடையில் காதல் உறவு ஏற்பட்டது. இந்த காதல் திருமணம் வரை சென்று தற்போது இந்த தம்பதிக்கு உயிர் உலகு என இரு ஆண் குழந்தைகள் உள்ளார்கள்

கை நழுவிப் போன அஜித் படம்

விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குலா ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாக பல கேள்விகளை எதிர்கொண்டாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது படத்தை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இந்த படம் விக்கி கை நழுவிப் போனது. கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குநராக வலம் வந்த பிரதீப் ரங்கநாதனை  நாயகனக வைத்து தனது அடுத்த படத்தை தொடங்கினார் விக்கி. க்ரித்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்திற்கு எல்.ஐ.சி லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்று டைட்டில் வைக்கப் பட்டது. இந்த டைட்டிலுக்கு ஒரு சில எதிர்ப்புகள் வந்த நிலையில் தற்போது புதிய எல்.ஐ.சி என்கிற டைட்டில் எல்.ஐ.கே லவ் இன்சூரன்ஸ் கம்பேனி என்று மாற்றப் பட்டுள்ளது. 

இன்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்போஸ்டரில் ‘இதயம் செய்வதை எந்திரம் செய்யாது’ என்கிற டேக் லை இடம்பெற்றுள்ளது படத்தின் கதைப் பற்றிய ஒரு ஐடியாவை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட ஒரு சமூதாயத்தில் காதல் எந்திரங்கள் கையில் இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகல் ஏற்படும் என்பது இப்படத்தின் கதையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இன்றைய ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget