மேலும் அறிய

மூளைய கழட்டி வச்சு படம் பாக்குறீங்க...பொங்கிய விடாமுயற்சி நடிகை ரெஜினா

விடாமுயற்சி படத்திற்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் படத்திற்கு ஆதவராக ரெஜினா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித் படம் வெளியாவதால் பயங்கர மாஸ் கமர்சியல் படம் ஒன்றை எதிர்பார்த்து சென்றார்கள் ரசிகர்கள். இதில் சில அஜித் ரசிகர்கள் மற்றும் மற்ற ஆடியன்ஸூக்கு படம் கொஞ்சம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

படத்தில் அஜித் தனது வழக்கமான டெம்பிளேட்டில் இல்லாமல் புதிய கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார். பல வருடங்கள் கழித்து விண்டேஜ் அஜித் குமாரை பார்த்த ஃபீல் இப்படத்தில் ஏற்படுகிறது. ஆனால் திரைக்கதையில் இருந்த சொதப்பல்கள் காரணமாக படம் நிறைய பேருக்கு ஒன் டை வாச் என்கிற நிலையில் நின்றுவிட்டது. விடாமுயற்சி படத்திற்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் படத்திற்கு ஆதவராக ரெஜினா நேர்காணல் ஒன்றில்  பேசியுள்ளார்

மூளைய கழட்டி வச்சு பாக்குற படம் இல்ல

" இது ஒன்றும் வழக்கமான கமர்சியல் படம் இல்லை. இது செம மாஸான ஒரு படம். ஆனால் அதே நேரம் எல்லாருக்கு கனெக்ட் ஆகக்கூடிய ஒரு அம்சம் இதில் இருக்கிறது. மூளைய கழற்றி வைத்துவிட்டு ஃபன்னிற்காக பார்க்கும் படம் இல்லை. அஜித் சாரை ஸ்கிரீனில் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது. அஜித் மட்டுமில்லை த்ரிஷா , இன்னும் நிறைய விஷயங்கள் இந்த படத்திற்காக அமைந்தது. முன்பெல்லாம் நான் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஆனால் இப்போது நல்ல கதைகளை தேடுகிறேன். கமர்சியல் சினிமாவும் நிறைய மாறியிருக்கிறது. " இன்றைய கமர்சியல் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் தாஸ் , யோகி பாபு , பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஆறாவது முறையாக அஜித் த்ரிஷா ஜோடி சேர்கிறார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. விடாமுயற்சி படம் திருப்தியளிக்கவில்லை என்றாலும் குட் பேட் அக்லி நிச்சயம் ஏமாற்றாது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget