மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட், இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில், நாளை(பிப்ரவரி 14) மூன்றாவது சீசன் தொடங்குகிறது.
கடந்த இரண்டு சீசனில் அதிக ரன் சேஸ் செய்துள்ள அணிகள் என்னவென்று இங்கு பார்ப்போம்.
டெல்லியில் நடந்த போட்டியில் 191/3 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ரன் சேஸில் முதலிடத்தில் உள்ளது.
மும்பையில் நடந்த போட்டியில் 189/2 ரன்கள் சேஸ் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
மும்பையில் நடந்த போட்டியில் 181/7 ரன்கள் சேஸ் செய்தது உ.பி வாரியர்ஸ் அணி.
பெங்களூரில் நடந்த போட்டியில் 173/7 ரன்கள் சேஸ் செய்து வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பையில் நடந்த போட்டியில் 175/7 ரன்கள் சேஸ் செய்து வென்றது உ.பி வாரியர்ஸ் அணி.
பெங்களூரில் நடந்த போட்டியில் 163/3 ரன்கள் சேஸ் செய்து வென்றது உ.பி வாரியர்ஸ் அணி.
மும்பையில் நடந்த இந்த போட்டியில் 164/2 ரன்கள் சேஸ் செய்து வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பையில் நடந்த போட்டியில் 159/1 ரன்கள் சேஸ் செய்து வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.