மேலும் அறிய

Shaam Interview: விஜய்க்காக அஜித்தை கைவிட்ட ஷ்யாம்.. பறிபோன துணிவு வில்லன் ரோல்.. பேட்டியில் வருத்தம்!

'வாரிசு' படத்தில் நடித்து வந்ததால் அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தில் வில்லன் ரோலில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன் என நடிகர் ஷ்யாம் பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்களான நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இருவரின் திரைப்படங்களும் வரும் பொங்கலுக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் ரிலீசாகிறது. இந்த செய்தி தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்டிங் நியூஸாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு படத்திற்கும் சம்பந்தப்பட்ட ஒருவர் கொடுத்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shaam Interview: விஜய்க்காக அஜித்தை கைவிட்ட ஷ்யாம்.. பறிபோன துணிவு வில்லன் ரோல்.. பேட்டியில் வருத்தம்!

ட்ரெண்டிங் நொ.1 வாரிசு :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இளைய தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகிபாபு, குஷ்பு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே...' பாடல் பட்டையை கிளப்பி பட்டி தொட்டி யெங்கும் தெறிக்கவிட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 'தீ தளபதி' பாடலும் ட்ரெண்டிங் லிஸ்டில் நம்பர் .1 இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தில் நடித்துள்ள ஷ்யாம் கொடுத்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஷ்யாம் கொடுத்த அதிர்ச்சி :

நடிகர் ஷ்யாம் இது குறித்து கூறுகையில் " 'வாரிசு' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்ஸ் பெற்ற ஒரே வாரத்தில், துணிவு படத்தின் இயக்குனர் ஹெச். வினோத்திடம் இருந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. மிகுந்த சந்தோஷத்தில் இருந்த எனக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஏற்கனவே தளபதி 66 திரைப்படமான 'வாரிசு' படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன் என்பதால் அஜித் சார் படத்தின் டேட்ஸ் பற்றி கேட்டேன். சொல்லி வைத்தது போல, இரண்டு படத்தின் தேதிகளும் ஒரே நாட்களில் இருந்தது.  வாரிசு படத்திற்காக நான் குறைந்தது ஆறு மாதத்திற்கு அதே லுக்கில் இருக்க வேண்டிய கட்டாயம். ஏற்கனவே நான் வாரிசு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால் என்னால் துணிவு படத்தின் வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. அஜித் சார் உடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததால் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இருப்பினும் ஹெச். வினோத் பரவாயில்லை. அடுத்த முறை இணையலாம்”  என்று அவர் கூறினார் 

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget