மேலும் அறிய

Oosingo | விரைவில் ‘ஊசிங்கோ’.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அனிருத், அறிவு காம்போ!

பாடலின் தலைப்பை வைத்து பார்க்கும் பொழுது சமூக அக்கறையுடன் இதனை உருவாக்கியுள்ளார்களா அல்லது டாக்டர் படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலா  என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க முடியாத இசையமைப்பளர்களுள் ஒருவராக இருப்பவர் அனிருத். சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான குறுகிய காலக்கட்டத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.  ரஜினி, அஜித், விஜய் என  பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். திரைப்பாடல்கள் மட்டுமல்லாது அவ்வபோது இளைஞர்களை கவரும் விதமாக பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்  சென்னை குறித்து வெளியான , “சான்ஸே இல்லை , இல்லை சான்ஸே இல்லை”, “ஐயம் அ சென்னை சிட்டி கேங்ஸ்டார்” உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சென்னை தினம் என்றாலே அனிருத் பாடல்கள் இல்லாத கொண்டாட்டங்களை எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் தற்போது தேன்குரல் அறிவுடன் இணைந்து புதிய ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார் அனிருத்.முன்னதாக இந்த கூட்டணியில்  மாஸ்டர் படத்தில்  ‘வாத்தி ரெய்ட் ‘ என்ற பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.


இந்நிலையில் அடுத்த ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஊசிங்கோ’ என்ற தலைப்பில் அனிருத் மற்றும் அறிவு காம்போவில் இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.  பாடலின் தலைப்பை வைத்து பார்க்கும் பொழுது சமூக அக்கறையுடன் இதனை உருவாக்கியுள்ளார்களா அல்லது டாக்டர் படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடலா  என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த பாடலை ‘கோப்ரா’ படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.  கோரியோகிராஃபி இயக்குநராக சதீஷ் கிருஷ்ணனும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சனும் களம் கண்டுள்ளனர்.இதனை divo music india  தயாரித்துள்ளது. விரைவில் divo music india  பக்கத்தில் இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

 தெருக்குரல் அறிவு மற்றும் தீ காம்போவில் வெளியான ‘என்ஜாயி என் சாமி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பல சாதனைகளையும் படைத்தது. பூர்வகுடி மக்களின் வாழ்வியலை ராப் இசையுடன் வெஸ்டன் ரசிகர்களுக்கும் புரியும்படியான கலவைகளுடன் படைத்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தற்போது 200 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது  ‘என்ஜாயி என் சாமி’  பாடல். சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்று  ‘என்ஜாயி என் சாமி’  பாடலை அங்கீகரிக்கும் விதமாக தங்களின் அட்டைப்படத்தில் தீ-யின் புகைப்படத்தை இடம்பெற செய்தது. ஆனால் அதில் அறிவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் சந்தோஷ் நாராயணன் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இந்த பிரச்சனைக்கு பிறகு பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் விரிசல் விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget