மேலும் அறிய

இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா? உர்ஃபியின் உடையால் கொதிக்கும் நெட்டிசன்கள்! ஆதரவும் எதிர்ப்பும்!!

உர்ஃபி ஜாவேது என்ற பெயரைக் கேட்டவுடனேயே இளவட்டங்கள் உஃப்.. என்று பெருமூச்சு விடும் அளவிற்கு ஹாட் கேர்ள் அவர்.

உர்ஃபி ஜாவேது என்ற பெயரைக் கேட்டவுடனேயே இளவட்டங்கள் உஃப்.. என்று பெருமூச்சு விடும் அளவிற்கு ஹாட் கேர்ள் அவர்.

தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்து வைத்துள்ளார்.

பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது.
இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி அவர். ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, ஸ்ரீரெட்டி வகையறாவில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் இவரை.

கடந்த மாதம் ஒரு நீல நிற உடையில் தோன்றி ரசிகர்களை சூடேற்றினார். சில நெட்டிசன்கள் ஃபோட்டோவை ரசித்துவிட்டு ஒழுக்கம் பற்றி பாடம் எடுத்துச் சென்றனர். அந்தப் படத்தால் அவர் ட்ரோல் செய்யப்பட்டார்.
அது போன மாதம், இது இந்த மாதம் என்று வடிவேலு ஸ்டைலில் சற்றும் சளைக்காதவராக உர்ஃபி ஜாவேத் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

அந்தப் புகைப்படத்தில் பெய்ஜ் கலர் என இளசுகளால் ஸ்டைலிஸாக சொல்லிக் கொள்ளப்படும் காக்கி கலரில் இரு பேண்ட் அணிந்துள்ளார். உர்ஃபியின் மேலாடை தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வளவளப்பான சேட்டின் துணியால் ஆன அந்த டாப் கழுத்தில் சிறு முடிச்சுடன் கீழே ஏதோ திரைத் துணி போல் படர்ந்துள்ளது. இதுவும் கொஞ்சம் ஸீ த்ரூ உடை தான். ஆனால், உர்ஃபி ஜாவேத் இந்தப் புகைப்படத்தில் கிளாமரஸாக அழகாக இருக்கிறார் என்று பலரும் கருத்துகளைப் பதிவிட, ஒரு சில நெட்டிசன்களோ உனக்கு வெட்கமே இல்லையா என்று விளாசியுள்ளனர். ஆனால் அவருக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். ஆடை சுதந்திரத்தில் தலையிட என்ன உரிமை இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

இது குறித்து பதிவிட்டுள்ள சிலர், அவரது கிளாமரஸ் ஆடையுடனான ஃபோட்டோஷூட் எங்கோ ரிசார்ட்டில் நடைபெறவில்லை. மக்கள் நடமாடும் சாலையில் தான் நடந்துள்ளது.

அந்த வீடியோவில் உர்ஃபி ரொம்ப கான்ஃபிடன்ட்டா, ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். அவரைக் கொஞ்ச நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த எளிய மனிதர்கள் சூழ்ந்து கொள்ள அவர்களுடனும் உர்ஃபி போஸ் கொடுத்து ஃபோட்டோக்கள் எடுத்துக் கொள்கிறார். அந்தப் பெண்கள் உர்ஃபியுடன் மிக சகஜமாகப் பேசுகிறார்கள். அந்தப் பெண்கள் யாரும் உர்ஃபியின் ஆடையை ஆபாசமாக இருப்பதாக விமர்சிக்கவில்லை. அருவருப்பாகவும் பார்க்கவில்லை. ஆடையில் ஆபாசம் என்பதைவிட பார்வையில் ஆபாசம் என்பதை உணர்த்துவது போல் அந்தப் பெண்கள் நடந்து கொண்டு சென்றனர். இப்படி இருக்கையில் சோஷியல் மீடியாவில் மட்டும் சில பொங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னைக்கு ரெட் அலெர்ட், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
"கல்வியில் பெண்கள் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர்" மார்தட்டிய மத்திய அமைச்சர்!
Breaking News LIVE 18th DEC 2024:  திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
Breaking News LIVE 18th DEC 2024: திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது - 20 பேர் காயம்
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!
A to Z.. மொத்தமா மாறப்போகுது.. புதுப்பொலிவுடன் தாம்பரம் அரசு மருத்துவமனை!
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget