மேலும் அறிய

OTT Release Movies: த்ரிஷா முதல் அபிஷேக் பச்சன் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் நடிகர்களின் படங்கள்..

OTT Release Movies: இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களின் லிஸ்ட் இதோ..

OTT Release Movies: இந்த வாரம் ஓடிடி தளத்தில் திரிஷா நடித்த தி ரோட், லேபிள், கூமர், பிப்பா உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளன. 
 
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போட்டியாக ஓடிடி தளங்கள் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீசாகி வருகின்றன. இதில் அமேசான் பிரைம், நெட்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஆஹா, ஜீ5, ஜியோ உள்ளிட்ட ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய படங்களை ரிலீஸ் செய்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான், விஜய் நாண்டனி நடிப்பில் வெளிவந்த ரத்தம், விக்ரம் பிரபு நடித்த இறுகப்பற்று உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. இதில் ஜவான் மற்றும் இறுகப்பற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான. 
 
இந்த நிலையில் இந்த வாரம் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த பெரிதாக ஹிட் அடித்த தமிழ் படங்கள் இல்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்ற சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. 
 
தி ரோட்: த்ரிஷா நடிப்பில் வெளிவந்த தி ரோட் படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அருன் வசீகரன் இயக்கிய இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மதுரையை மையாக கொண்டு 2000ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தி ரோட் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த அக்டோபர் 7ம் தேதி திரைக்கு வந்தது. 
 
லேபிள்: தமிழில் கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் தான் லேபிள். இதில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவரை தவிர தன்யா ஹோப், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துளனர். சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த வெப் தொடர் வரும் 10ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 
 
கூமர்: ஒரு கை இல்லாத கிரிக்கெட் வீராங்கனையின் கதையை கூறும் விதமாக எடுக்கப்பட்ட படம் கூமர். ஆர்.பால்கி இயக்கி உள்ள இந்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் சயாமி கெர்  நடித்துள்ள கூமர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் 10ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 
ரெயின்போ ரிஷ்டா வெப் தொடர் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது துணிச்சலான கேப்டனாக இருந்த மேத்தாவின் கதையை தழுவி எடுக்கப்பட்ட பிப்பா படம்  வரும் 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget