மேலும் அறிய

Marumagal : சன் டிவியில் திங்கள் முதல் புது சீரியல் ஆரம்பம்... வீடு தேடி ஆதிரையாக வரும் 'மருமகள்'

Marumagal : சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது புதிய சீரியல் 'மருமகள்'.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் என்றுமே டாப்பில் இருப்பது சன் டிவி தான். அதுக்கு போட்டியாக விஜய் டிவி என்ன தான் முட்டி மோதி விதவிதமான சீரியல்களை ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை அடித்து கொள்ளவே முடியவில்லை. முன்னணி இடங்களை சன் டிவி தான் தக்க வைத்து வருகிறது. 

சரியான வரவேற்பு பெறாத சீரியல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து புது பொலிவுடன் புதிய சீரியல்களை கொண்டு வருகிறது சன் டிவி. அந்த வகையில் 'மருமகள்' என்ற புதிய சீரியல் வரும் திங்கள் (ஜூன் 10 ) முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய சீரியல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாக உள்ளது. 

Marumagal : சன் டிவியில் திங்கள் முதல் புது சீரியல் ஆரம்பம்... வீடு தேடி ஆதிரையாக வரும் 'மருமகள்

குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் நடித்த கேப்ரியல்லா பின்னர் ஈரமான ரோஜாவே 2 மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவியுள்ளார் கேப்ரியல்லா. 'மருமகள்' சீரியலின் ஹீரோயினாக கேப்ரியல்லா நடிக்க அவருக்கு ஜோடியாக 'கண்ணான கண்ணே' சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ராகுல் ரவி நடிக்க உள்ளார். 

குடும்பம் தான் தனக்கு எல்லாமே என வாழும் அன்பான மகளாக ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கேப்ரியல்லா. தேவை என்று வருபவர்களுக்கு யோசிக்காமல் உதவ வேண்டும். சிறு வயது முதலே அதை சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பொண்ணு. நமக்கு இல்லை என்றாலும் அவங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் தான் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது என்ற குணாதிசயம் கொண்டது ஆதிரை கதாபாத்திரம். 

View this post on Instagram
 
A post shared by SunTV (@suntv)

ஆதிரைக்கு நேரெதிரான குணாதிசயம் கொண்ட கஞ்சனாக சீரியலின் ஹீரோ ராகுல் ரவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் 'மருமகள்' சீரியல். வரும் திங்கள் முதல் நம்முடைய வீடு வாசலை தேடி வருகிறாள் ஆதிரை. 'மருமகளை' கொண்டாட காத்திருக்கிறார்கள் சன் டிவி ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget