மேலும் அறிய

பாலியல் வழக்கில் விடுதலை... நடிகர் திலீபுக்கு சாதகமாக அமைந்த இரு முக்கிய சாட்சிகளின் இறப்பு

பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுதலைக்கு இரு முக்கிய சாட்சிகளின் இறப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீபை நிரபராதி என விடுவித்துள்ளது எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் விசாரணையில் பாதிக்கபட்ட நடிகைக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த 8 ஆண்டுகால விசாரணையில் சில முக்கிய நிகழ்வுகள் திலீபின் விடுதலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதில் இரண்டு முக்கிய சாட்சிகளின் இறப்பும் அடக்கம். 

வழக்கில் இரண்டு முக்கிய சாட்சியங்கள் 

2017 ஆம் ஆண்டு நடிகையை அடையாளம் தெரியாத நபர்கள் நடிகையை காரில் கடத்தி பாலியல் அத்துமீறல் செய்து அதனை வீடியோவாகவும் ரெக்கார்ட் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி நடிகர் திலிபீன் நெருங்கிய நண்பர். இதனடிப்படையிலேயே இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையுடனான தனிப்பட்ட பகைக்கு பழிவாங்கவே திலீப் இந்த சதிதிட்டத்தை அரங்கேற்றியதாக நடிகை தரப்பு குற்றம்சாட்டியது. 

முன்னாள் காங்கிரம் எம்.எல்.ஏ பிடி தாமஸ்

இந்த வழக்கு விசாரணையில் ஆரம்பம் முதலே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்  மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.டி தாமஸ். இவரது வாக்குமூலம் இந்த வழக்கு விசாரணையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. திருக்காக்ரா தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்தபோதிலும் தாமஸ் வெளிப்படையாக தனது கருத்தை பேசினார். இதற்காக அவருக்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து அழுத்தம் வந்ததாக அவரது மனைவி உமா தாமஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு பி.டி தாமஸ் புற்று நோய் பாதிப்பால் உயிரிழந்தார். 

இயக்குநர் பாலசந்திர குமார் 

இந்த வழக்கில் மற்றொரு முக்கிய குரலாக இருந்தவர் மறைந்த இயக்குநர் பாலசந்திரா குமார். இவர் நடிகர் திலீபிற்கும் அவரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமானவராக இருந்தவர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிக்கும்  நடிகர் திலீபிற்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும் , நடிகையில் பாலியல் வீடியோவை பல்சர் சுனி திலீபிற்கு ஒரு பிரபலத்தின் மூலம் அனுப்பி வைத்ததாக பாலச்சந்திரா குமார் வெளிப்படையாக கூறினார். இவரும் கல்லீரல் மற்றும் இதய பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். 

இப்படி இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. திலீப் விடுதலை செய்யப்பட்டாலும் தீர்ப்பின் மீது மேல் முறையீசு செய்யவிருப்பதாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு தெரிவித்துள்ளது 

தலைப்பு செய்திகள்

134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
அப்பா விஜயைப் பற்றி ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோ வைரல்...தந்தை மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
பராசக்தி படத்திற்கு சுதா கொங்காராவுக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
277 கி.மீட்டர் மைலேஜ்.. அசத்தலான ரைட் செல்ல Vespa Officina 8 ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
277 கி.மீட்டர் மைலேஜ்.. அசத்தலான ரைட் செல்ல Vespa Officina 8 ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
Aadi Month 2026: ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
Embed widget