மேலும் அறிய

TTF Vasan: ”சிறையில் திருமண ஆசை வந்தது; அதற்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்” - டிடிஎஃப் வாசன்

”திருமணம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். அதுவும் ஓடி போய் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்னதாக 3 மாதம் லிவிங் டு கெதரில் இருக்க விரும்புகிறேன்” என்ற டிடிஎஃப் வாசன்.

TTF Vasan: சிறை வாழ்க்கை தனக்கு திருமண ஆசையை தூண்டியதாகவும், 3 மாதம் லிவிங் டு கெதரில் இருந்து விட்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் டிடிஎஃப் வாசன் கூறியுள்ளார். 
 
கோவையை சேர்ந்த யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் இருசக்கரத்தை ஓட்டி தனிக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அதிக சிசி திறன் கொண்ட விலை உயந்த வாகனங்களை ஓட்டியும், ரைடு செய்தும், வீலிங் செய்தும் இளைஞர்களை கவர்ந்த டிடிஎஃப் வாசன் பிரபலமாகவே லவம் வர தொடங்கினார். சினிமா நடிகரை போல் டிடிஎஃப் வாசனை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவருடன் இணைந்து செல்பி எடுப்பது, டிடிஎஃப் வாசனிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது என அலப்பறைகளை செய்து வந்தார். 
 
இந்த சூழலில் தான் கடந்த மாதம் சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக, டிடிஎஃப் வாசனை கண்டித்தது. டிடிஎஃப் வாசனின் யூடியூப் தளத்தை முடக்க உத்தரவிட்டதுடன், அவரது இருசக்கர வாகனத்தை கொளுத்த வேண்டும் என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே டிடிஎஃப் வாசனின் வாகனம் ஓட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
 
இந்த நிலையில் அண்மையில் சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின்ன சில நாட்கள் அமைதியாக இருந்த அவர், தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய டிடிஎஃப் வாசன், ”40 நாள் சிறை வாழ்க்கை எனக்கு பல அனுபவத்தை தந்துள்ளது. எனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. எனது கனவு கார் வாங்கிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால், தற்போது அதுக்கு எல்லாம் முன்னாடி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். 
 
இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். அதுவும் ஓடி போய் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்னதாக 3 மாதம் லிவிங் டு கெதரில் இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் வாழ்க்கையில் நிறைய பார்த்துவிட்டேன். அதனால், லிவிங் டு கெதரில் இருக்க போகிறேன்” எனப் பேசியுள்ளார். 
 
அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்துவது, சாலை விதிகளை கடைப்பிடிப்பது இல்லை, தவறான முன்னுதாரணம் என பல சர்ச்சைகளில் சிக்கிய டிடிஎஃப் வாசன் லிவிங் டு கெதரில் இருக்க போகிறேன் என பேசி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார். டிடிஎஃப் வாசனை இளைஞர்கள் பலர் பின் தொடர்வதால் அவர் லிவிங் டு கெதரை ஆதரித்து பேசுவதால், இளைஞர்களை தவறான வழியில் அழைத்து செல்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget