மேலும் அறிய

Tamil Serials TRP Ratings: ‛டிஆர்பி’ கிங் என மீண்டும் நிரூபித்த சன் டிவி...எந்த சீரியலுக்கு முதலிடம்

விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில மாதங்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் பின்னால் இருந்த சன் டிவியின் பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது.

சின்னத்திரை சீரியல்களுக்கிடையேயான டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சன் டிவி முதலிடம் பிடித்துள்ளது. 

சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்கின்றது. 

View this post on Instagram
 
A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது என்னவோ சில சீரியல்கள் மட்டும் தான். குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இங்கு நடைபெறும் போட்டி என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஒருகாலத்தில் தங்களை அடிக்க ஆளே இல்லை என நினைத்த சன்டிவியை விஜய், ஜீ தமிழ் சீரியல்கள் ஓரம் கட்டியது தனிக்கதை. 

ஆனால் விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில மாதங்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் பின்னால் இருந்த சன் டிவியின் பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த வார ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டது. 11.04 புள்ளிகளுடன் கயல் (சன் டிவி) சீரியல் முதலிடமும்,10.73 புள்ளிகளுடன் சுந்தரி (சன் டிவி) இரண்டாமிடமும், 10.08 புள்ளிகளுடன் வானத்தைப்போல (சன் டிவி) 3 ஆம் இடமும், பாக்கியலட்சுமி சீரியல் (விஜய் டிவி) 8.96 புள்ளிகளுடன் 4வது இடமும்,   8.93 புள்ளிகளுடன் ரோஜா (சன் டிவி) 5 ஆம் இடமும், கண்ணான கண்ணே (சன் டிவி) 8.90 புள்ளிகளுடன் 6 ஆம் இடமும் பெற்றுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

7.86 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் (சன் டிவி) 7வது இடத்தையும், பாரதி கண்ணம்மா (விஜய் டிவி) 7.52 புள்ளிகளுடன் 8வது இடமும், 7.35 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ( விஜய் டிவி) 9வது இடத்தையும், 5.66 புள்ளிகளுடன் ராஜா ராணி 2 (விஜய் டிவி)  10வது இடத்தையும் பெற்றுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
Jayaram: நடிகையுடன் 5 வருட காதல்.. தூது போன இயக்குநர்கள்.. ஜெயராம் வாழ்வில் இப்படி ஒரு சம்பவமா?
Jayaram: நடிகையுடன் 5 வருட காதல்.. தூது போன இயக்குநர்கள்.. ஜெயராம் வாழ்வில் இப்படி ஒரு சம்பவமா?
பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
ABP Premium

வீடியோ

EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION
Police Attack North Indians | ’’டேய்..போடா ***பொழைக்க வந்த நாய் நீ’’ வடமாநிலத்தவரை தாக்கிய போலீஸ்
Pakistan Demand to ICC |
DMDK Premalatha | பேச்சாடா பேசுனீங்க.. காத்தடிக்கும் தேமுதிக Office, விருப்ப மனு பரிதாபங்கள்
Vijay Constituency | லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! 2 இடங்களில் விஜய் போட்டி? தயக்கத்தில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
IND Vs Pak: யு-டர்ன் போட்ட பாகிஸ்தான்..! இந்தியா உடனான போட்டியில் பங்கேற்போம் - காரணம் சொன்ன அரசாங்கம்
Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
Jayaram: நடிகையுடன் 5 வருட காதல்.. தூது போன இயக்குநர்கள்.. ஜெயராம் வாழ்வில் இப்படி ஒரு சம்பவமா?
Jayaram: நடிகையுடன் 5 வருட காதல்.. தூது போன இயக்குநர்கள்.. ஜெயராம் வாழ்வில் இப்படி ஒரு சம்பவமா?
பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?
Upcoming 7 Seater: 7 சீட்டர்களுக்கு இனி பஞ்சமில்லை.. ப்ரீமியம் டூ பட்ஜெட், 5 மாடல்கள் - இன்ஜின் டூ EV எடிஷன் - விலை?
Kerala: பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியிடம் ஜோதிடர் செய்த வேலை.. கொந்தளித்த மக்கள்..
Kerala: பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியிடம் ஜோதிடர் செய்த வேலை.. கொந்தளித்த மக்கள்..
குளக்கரையில் 6 வயது சிறுமி வாழ்க்கையை சீரழித்த கொடூரன்.. கடைசியில் உயிரும் போச்சு!
குளக்கரையில் 6 வயது சிறுமி வாழ்க்கையை சீரழித்த கொடூரன்.. கடைசியில் உயிரும் போச்சு!
Chennai Power Cut: சென்னைல நாளை(11.02.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல நாளை(11.02.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget