மேலும் அறிய

‛நான் என்றும் உன் பின்னால் இருப்பேன் என்பதை மறவாதே...’ ஸ்வீட்டாக வாழ்த்து தெரிவித்த கீர்த்தி!

Shanthnu birthday today: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாந்தனு பாக்யராஜிற்கு தனது இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துள்ளார் மனைவி கீர்த்தி.

Happy Birthday Shanthnu: ஹாப்பி பர்த்டே மா சாந்தனு.. க்யூட்டாக வாழ்த்து சொல்லிய கிக்கி 

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் மிகவும் பிரபலமான ஜோடிகள் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் - பூர்ணிமா பாக்யராஜ் ஜோடிகள். இந்த தம்பதியரின் மகன் சாந்தனு பாக்யராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஹாப்பி பர்த்டே சாந்தனு!!!

திரையில் சாந்தனு:

ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு பிறகு 2008ம் ஆண்டு வெளியான "சக்கரக்கட்டி" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்கு பிறகு ஆயிரம் விளக்கு, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், பாவக்கதைகள் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். "மாஸ்டர்" திரைப்படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

திருமணம் என்ற பந்தம்:

சாந்தனு பாக்யராஜ் - பிரபல தொகுப்பாளர் கீர்த்தி இருவருக்கும் 2015ம் ஆண்டு இளைய தளபதி விஜய் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல பரஸ்பரமான உறவு இருப்பது அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறியலாம். இருவரும் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்கள். அவ்வப்போது பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்வது வழக்கம். 

View this post on Instagram
 
A post shared by Kiki Vijay💫 (@kikivijay11)

சிறந்த நடன கலைஞர்கள் :

சாந்தனு மற்றும் கிக்கி இருவருமே சிறந்த நடன கலைஞர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை தவற விடுவதில்லை. கிக்கி ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் கலா ​​மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Kiki Vijay💫 (@kikivijay11)

கிக்கி ஸ்வீட் விஷ்:

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாந்தனு பாக்யராஜிற்கு தனது இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துள்ளார் கிக்கி. இருவரும் கணவன் - மனைவி என்ற உறவை காட்டிலும் மிக நல்ல நண்பர்கள். கிக்கி அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு ஒரு பதிவையும் போஸ்ட் செய்துள்ளார். "என்னுடைய ஃபிரெண்ட்,  ஸ்ட்ரென்த், கடவுள் என்றைக்குமே நீ ஆசைப்படுவதை உனக்கு வழங்கட்டும். நான் உன்னக்கு பின்னல் இருந்து உன்னை எப்போதுமே உற்சாகப்படுத்தி கொண்டு இருப்பேன் என்பதை மறக்காதே...இருவரும் ஒன்றாக சேர்ந்து வலிமையாக வளர்வோம்...ஹாப்பி பர்த்டே மா சாந்தனு"என்று தன்னுடைய அன்பை வார்த்தைகள் மூலம் மிகவும் அழகாக  பதிவிட்டுள்ளார் கிக்கி. இன்று போல் என்றும் இவர்கள் இதே போல ஆரோக்கியத்துடனும், அன்போடும் , ஒற்றுமையோடும் வாழ வாழ்த்துக்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Embed widget