மேலும் அறிய

Thunivu: அஜித் ரசிகர்களுக்கு ஷாக்... துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி ரத்து! முழு விபரம்!

துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி சில பகுதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள ‘துணிவு’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஜன.11) வெளியாக உள்ளது. மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதிகாலைக் காட்சி ரத்து!

இப்படத்தின் முதல் காட்சி தமிழ்நாடு முழுவதும் நாளை நள்ளிரவு 1.00 மணிக்குத் தொடங்கும் நிலையில், இந்த பொங்கல் சிறப்பான தல பொங்கலாக இருக்கப்போகிறது என அஜித் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சூழலில் துணிவு படத்தின் நள்ளிரவுக் காட்சி சில பகுதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனின் உத்தரவின் பேரில் நள்ளிரவு 1.30 மணி சிறப்புக் காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியை அதிகாலை 5 மணிக்கு திரையிடுமாறும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிக்கை

முன்னதாக நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தியேட்டர் வளாகத்தில் பெரிய பேனர் வைப்பதற்கு, பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  டிக்கெட்டுகளில் இதுதொடர்பாக புகாரளிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ரிலீஸ் 

வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை (ஜனவரி 11) ரிலீசாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சியும் திரையிடப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget