மேலும் அறிய

Happy New year songs: புத்தாண்டு கொண்டாட்ட மூடுக்கு போனுமா? தமிழ் சினிமாவில் வெளியான ஹாப்பி நியூ இயர் பாடல்கள் இதோ

Happy New Year songs : தமிழ் சினிமாவில் வெளியான ஹாப்பி நியூ இயர் ஸ்பெஷல் பாடல்களின் பட்டியல் இதோ ...

ஆங்கிலப் புத்தாண்டு வந்தாச்சு... தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ஜாலியான ஹாப்பி நியூ இயர் பாடல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

நல்லோர்கள் வாழ்க்கை :

1982ம் ஆண்டு சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீப்ரியா, நம்பியார், மேஜர் சுந்தர் ராஜன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சங்கிலி'.  இது இந்தியில் வெளியான 'கலிச்சரன்' என்ற படத்தின் தமிழ் ரீ மேக் படமாகும். இப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற 'நல்லோர்கள் வாழ்வை காக்க' பாடல் நியூ இயர் மூடுக்கு ஏற்ற ஒரு நல்ல பாடல். 

Happy New year songs: புத்தாண்டு கொண்டாட்ட மூடுக்கு போனுமா? தமிழ் சினிமாவில் வெளியான ஹாப்பி நியூ இயர் பாடல்கள் இதோ

இளமை இதோ இதோ :

1982ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் 'சகலகலா வல்லவன்'. இளையாஜாவின் இசையில், எஸ்.பி.பி  குரலில் இப்படத்தில் ஒலித்த 'இளமை இதோ இதோ...' பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஸ்பெஷலாக உருவான பாடல் என்ற வகையில் இன்று வரை கொண்டாபடுகிறது. 

ஹாப்பி நியூ இயர் பிறந்தது :

1997ம் ஆண்டு ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பகைவன்'.  ரஞ்சிதா, நாகேஷ், கே .எஸ்.ரவிகுமார், விவேக், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவா இசைமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ஹாப்பி நியூ இயர் பிறந்தது... பாடல் புத்தாண்டு தினத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு பாடல். 

ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே :

2002ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சினேகா, லைலா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'உன்னை நினைத்து'. இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஹாப்பி நியூ இயர், ஹாப்பி நியூ இயர் வந்ததே... பாடல் ஒவ்வொரு ஹேப்பி நியூ இயர் கொண்டாட்டத்தின் போதும் தவறாமல் ஒலிக்கப்படும். 

Happy New year songs: புத்தாண்டு கொண்டாட்ட மூடுக்கு போனுமா? தமிழ் சினிமாவில் வெளியான ஹாப்பி நியூ இயர் பாடல்கள் இதோ

புத்தாண்டின் முதல் நாள் இது :

2015ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த, இசையமைத்த படம் 'இசை'. இப்படத்தில் இடம்பெற்ற புத்தாண்டின் முதல் நாள் இது... பாடல் புத்தாண்டு ஸ்பெஷல் பாடலாகும்.

ஹாப்பி ஹாப்பி நியூயரு :

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர், மடோனா செபாஸ்டின் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கவண்'. ஹிப்ஹாப்  தமிழாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஹாப்பி ஹாப்பி நியூயரு... பாடலை  டி.ஆர். ராஜேந்தர் மற்றும் ஹிப் ஹாப் தமிழா இணைந்து பாடியிருந்தனர். இப்படம் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு புத்தாண்டு பாடல். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்

Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்

Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்

ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா

பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது

பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி

China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Embed widget