மேலும் அறிய

Aishwarya Rajesh: தமிழில் வருகிறது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்த முறை போட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படமே ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்துடன் மோதுகிறது

நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்று சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட திரைப்படம் ' தி கிரேட் இந்தியன் கிச்சன் '. பெண்களின் இல்லற வாழ்வில் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என ஆண்கள் நினைத்துக் கொண்டு அடிமை படுத்தும் அவலத்தையும், பெண்களது நிலைமையை புரிந்து கொள்ளாது ஆண்கள் வக்கிரமாக நடந்து கொள்வதையும் இத்திரைப்படம் பேசியது; இது பலரின் ஃபேவரைட்டாக அமைந்து பலரின் கவனத்தை பெற்று இணையத்திலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

                     Aishwarya Rajesh: தமிழில் வருகிறது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

மலையாளத்தில் நிமிஷா விஜயனுக்கு சுஜாரா வென்ஜரமூடு கணவனாக நடித்திருப்பார். இத்திரைப்படம் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டது. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாகவுள்ளது. ஒவ்வொரு வார வெள்ளிகிழமையும் தமிழ் சினிமாவின் வழக்கப்படி திரைப்படங்கள் வெளியாகும். இந்த வாரம் விஷால் நடிப்பில் 'லத்தி' திரைப்படமும்,நயன்தாரா நடிப்பில்'கனெக்ட்' திரைப்படமும் வெளியாகின.இதில் 'கனெக்ட்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

                           Aishwarya Rajesh: தமிழில் வருகிறது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

இது போன்று அடுத்த வாரம் ஐஸ்வர்யா ராஜேஷின் ' டிரைவர் ஜமுனா','தி கிரேட் இந்தியன் கிச்சன்' படங்களும், பிரபு சாலமனின் 'செம்பி' திரைப்படமும் திரைக்கு வரவிருக்கிறது. இந்த முறை போட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படமே ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத்துடன் மோதுகிறது.'டிரைவர் ஜமுனா' திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.

தலைப்பு செய்திகள்

Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Embed widget