மேலும் அறிய

Parvathi Thiruvothu : சினிமாவுக்கு வொர்க்-அவுட் ஆகலன்னா பிளான் பி.. தங்கலான் நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா?

சினிமாவில் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரவில்லை என்றால் தான் சொந்தமாக டீ கடை வைக்கலாம் என்று திட்டம் வைத்திருந்ததாக நடிகை பார்வதி திருவொத்து தெரிவித்துள்ளார்.

பார்வதி திருவொத்து

 பூ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியவர் நடிகை பார்வதி திருவோத்து. தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . சினிமா தவிர்த்து தொடர்ச்சியாக தனது அரசியல் கருத்துக்களுக்காக கவனிக்கப்படுபவர் பார்வதி.

தனக்கு வரும் நிறைய கதைகளை கதாபாத்திர முக்கியத்துவம் இல்லாததால் நிராகரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கான ப்ரோமோஷன்கள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்வதி “சில இயக்குநர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையில் மட்டுமே அவர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரிதான் நான் தங்கலான் படத்திற்குள் நுழைந்தேன்.  திரைத்துறையில் வரும் பெரும்பான்மையான படங்கள் ஆண்களை மையப்படுத்திய கதையாக வருவது உண்மைதான்.

ஆனால் அதற்காக தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை நுழைக்க முடியாது” என்றார்

மேலும் இந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்வதி திருவொத்து தன்னைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

டீ கடை வைத்திருப்பேன்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Preethi Suresh 💫 (@_preethisureshofficial_)

 நேர்காணல் ஒன்றில், ஒரு வேளை பூ படத்தில் நடித்தபின் நீங்கள் கவனிக்கப்படாமல் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

ஒருவேளை அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகள் உங்களுக்கு வராமல் இருந்திருந்தால் உங்கள் பிளான் பி என்னவாக இருந்தது என்று பத்திரிகையாளரின் கேள்விக்கு பார்வதி பதிலளித்தார். “நான் எதைப் பற்றியும் கவலையேபடவில்லை. எல்லா வேலையும் கண்ணியமானவைதான். இப்போது தான் இருக்கும் சினிமா துறையும் கண்ணியம் இல்லை என்றால், நான் இதில் இருந்து வெளியேறிவிடுவேன். எனக்கு சினிமா வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் ஒரு டீ கடை வைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய பிளான் பி ஆக இருந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க : Yogi Babu : "நீ வெளிய வா பேசிக்கலாம்" : பத்திரிகையாளரின் கேள்விக்கு சொடக்கு போட்டு ரிப்ளை செய்த யோகிபாபு

Marvel Avengers: தலைவர் பேக்..! அடுத்தடுத்து 2 அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் - டாக்டர் டூம் ஆக மாறிய அயர்ன் மேன் - மார்வெல் அதிரடி

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget