மேலும் அறிய

Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?

Thalapathy Vijay 69 Salary: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர், என்ற அந்தஸ்தை நடிகர் விஜய் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay 69 Salary: விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

விஜய் சம்பளம் ரூ.275 கோடியா?

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகரான தளபதி விஜய், தனது வரவிருக்கும் தளபதி 69 படத்திற்காக 275 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்,  அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை அவர் எட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒபலதரப்பட்ட ரசிகர்களை கவரும் விதமாக கமர்ஷியல் படங்களை வழங்குவதன் மூலம் பிரபலமான, விஜயின் புகழ் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் வளர்ந்து, அவரை ஒரு பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. அவர் முழு நேர அரசியலில் களமிறங்குவதற்கு முன்பாக நடிக்கும் கடைசி படம் என்பதால், தளபதி 69 மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

எதிர்பார்ப்புகளை பணமாக்கும் தயாரிப்பு நிறுவனம்?

கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல பிளாக்பஸ்டர்களை வழங்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான kvn  தளபதி 69 படத்தைத் தயாரிக்கிறது. அதோடு, அந்நிறுவனத்திற்கு கோலிவுட்டில் இது முதல் படமாகும். முந்தைய சாதனைகளை முறியடிக்கும் சம்பளத்துடன் விஜய் படத்தை தயாரிப்பதன் மூலம், தளபதி 69 ஷாருக்கானின் முந்தைய வருவாயை முறியடித்துள்ளது.  அவர் தனது கடைசி படத்திற்காக ரூ.250 கோடியை சம்பளமாக வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்த சாதனையை முறியடித்து, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் எட்டியுள்ளார்.  அவரது கடைசி படம் என்பதால் இதன் மீது நிலவும் பிரமாண்ட எதிர்பார்ப்பை உணர்ந்து, இந்நிறுவனம் தளபதி 69 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

கவனம் ஈர்த்த தளபதி 69 அறிவிப்பு:

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜனநாயகத்திற்கான  தீப்பந்தம் ஏந்தும் நபர் என்ற வாசகத்துடன் , தளபதி 69 படத்திற்கான போஸ்டர் வெளியானது. எச். வினோத் இயக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் அடிப்படையில் தளபதி 69 படம் அரசியலை ஆழமாக பேசும் என கருதப்படுகிறது.

தி கோட் வெற்றி

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய் நடிப்பில், கடைசியாக ட்தி கோட் படம் வெளியானது. பெரும் வரவேற்பை  பெற்றுள்ள இந்த படம், உலகம் முழுவதும் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே, சுமார் 150 கோடிக்கும் அதிகமாக தி கோட் படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தி கோட் படத்திற்கே விஜய் சுமார் 250 கோடி வரை ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget