மேலும் அறிய

Thalapathy 66: ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட தளபதி 66 படக்குழு! படத்தில் இணைந்த 3 முக்கிய நடிகர்கள்!

இயக்குனர் வம்சி பைடபல்லி தெலுங்கில் ஏராளமான குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்தவர். இவர் தமிழில் தோழா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியாகியது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத அந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தளபதி 66 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஹைதரபாத் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் படத்தில் 3 முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளனர். நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராம் மற்றும் பிரபு ஆகியோர் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னாள் கதாநாயகன் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷ்யாம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வம்சி பைடபல்லி தெலுங்கில் ஏராளமான குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்தவர். இவர் தமிழில் தோழா என்ற படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி, நாகார்ஜூனா இணைந்து நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக தமிழில் அமைந்தது. இதனால், விஜயின் 66வது படமும் குடும்பப்பாங்கான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget