மேலும் அறிய

Watch video: ரீலோ.. ரியலோ அதே ஸ்டைல்.! தல அஜித்தின் offroad பைக் ரைடு வீடியோ!

offroading எனப்படும் கரடுமுரடான இடத்தில் அஜித் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

சினிமாவில் நடிப்பதை தன் தொழிலாக கருதும் அஜித், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடனும், தனக்கு பிடித்ததையும் செய்து வருகிறார். 

சமீபத்தில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கையில் தேசியக் கொடியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. பைக் ரைட் செய்த அஜித் வாகா எல்லைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அங்குள்ள ராணுவ வீரருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போட்டோவும் வைரலானது. மேலும், சில புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.இதன்பின்பு, பாலைவனத்தில் அஜித் பைக்கின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்வது போன்ற புகைப்படம் வெளியானது.

இந்த நிலையில், offroading எனப்படும் கரடுமுரடான இடத்தில் அஜித் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கே உரித்தான ஸ்டைலில் கெத்தாக பைக் ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோவை சக பைக் ரைடரான சுப்ரேஜ் வெங்கட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அஜித்தின் பைக் ரைடு வீடியோவை அவரது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பிஜிஎம் சேர்த்து இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

படத்தில் பிஸி என்றாலும், அஜித் குமார் தனக்கு பிடித்த விஷயங்களை செய்யத் தவறுவது இல்லை. புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அஜித், தன்னுடன் நடித்த சக கலைஞர்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்தார். ஏரோனாடிக்ஸில் ஆர்வம் கொண்ட அஜித், அந்தப் பாடம் தொடர்பான மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்துடன் மாணவர்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.

இவரின் முயற்சியில் உருவான ட்ரோன்கள் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது. இப்படி பல வேலைகளில் ஆர்வம் இருக்கும் அஜித், தற்போது பைக்கில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த  ‘வலிமை’ படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அஜித் தற்போது பிடித்தமான பைக்கில் நாட்டின் பல இடங்களுக்கு சென்றுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget