மேலும் அறிய

உயிருக்கு போராடிய ஃபிஷ் வெங்கட் மரணம்.. பிரபாஸ் சொன்னது பொய்யா?.. கண்ணீர் விடும் மகள்

கிட்னி மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிருக்கு போராடி வந்த நடிகர் ஃபிஷ் வெங்கட் காலமானார்.

தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து வந்த பிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். இவர், தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்திலும் நடித்திருக்கிறார். வில்லன் பாவுஜியின் அடியாள் ரோலில் நடித்திருக்கிறார். மேலும், முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். கடந்த 8 நாட்களில் தெலுங்கு திரையுலகில் 2 பிரபலங்கள் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபிஷ் வெங்கட் மகள் கண்ணீர்

53 வயதாகும் நடிகர் பிஷ் வெங்கட் கிட்னி மற்றும் கல்லீரல் செயலிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஃபிஷ் வெங்கட்டிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.  53 வயதான வெங்கட்டிற்கு சிறுநீரக தானம் கிடைப்பதில் சிக்கலாக இருந்தது. முன்னதாக தன் அப்பாவின் சிகிச்சைக்கு நிதியுதவியும், சிறுநீரக தானமும் தேவை என ஃபிஷ் வெங்கட்டின் மகள் ஸ்ராவந்தி திரையுலகினருக்கு வேண்டுகோள் வைத்தார். 

பிஷ் வெங்கட் மரணம்

இதைத்தாெடர்ந்து நடிகர் பிரபாஸ் ஃபிஷ் வெங்கட்டின் அறுவை சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் தருவதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பான செய்திகளும் வெளியாகின.  ஆனால், குடும்பத்தாரின் சிறுநீரகம் பொருந்தவில்லை என்பதால் வெளியாள் யாராவது தானம் கொடுப்பார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கடைசி வரை சிறுநீரக தானம் கிடைக்கவில்லை. உயிருக்கு போராடிய நிலையில் பிஷ் வெங்கட் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபாஸ் உதவி செய்யவில்லை

இந்நிலையில் பிரபாஸ் எந்த உதவியும் செய்யவில்லை என வெங்கட்டின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். எங்களுக்கு வந்த அழைப்பு வந்த அனைத்து போன் கால்களையும் அட்டண்ட் பண்ணி பேசினோம். ஆனால், பிரபாஸின் உதவியாளர் என்று ஒருவர் பேசியது பொய் என்று பின்புதான் தெரியவந்தது. இந்த தகவல் பிரபாஸூக்கு தெரியுமா என்று தெரியாது. நடிகர் பவன் கல்யாண், விஷ்வக் சென் உள்ளிட்ட நடிகர்கள் செய்த உதவியை மறக்கமாட்டோம் என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
ஜெயிலர் 2-க்கு யு/ஏ சான்றிதழ்...ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Embed widget