மேலும் அறிய

Sharwanand Engaged: எங்கேயும் எப்போதும் கவுதமிற்கு நிச்சயதார்த்தம் ஓவர்.. காதலியின் கரம்பிடிக்கும் சர்வானந்த்

பிரபல நடிகர் சர்வானந்த்திற்கு அவரது நீண்ட நாள் காதலி ரக்‌ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சர்வானந்த்:

தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் சர்வானந்த். தமிழியில் எங்கேயும் எப்போதும் படத்தின் கவுதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைதொடர்ந்து, ஜேகே எனும் நண்பனின் கதை எனும் படத்தில் நடித்தார். பின்பு தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் நடிப்பில், அண்மையில் கணம் எனும் திரைப்படம் தமிழில் வெளியானது. டைம் டிராவல் தொடர்பான அந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சர்வானந்த் நிச்சயதார்த்தம்:

இதனிடையே, 38 வயதான சர்வானந்த் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனாலும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமலேயே இருந்தது. இந்நிலையில் தான், தனது நீண்ட நாள் காதலியான ரக்‌ஷிதா ரெட்டியுடன் நிச்சயம் ஆன புகைப்படங்களை சர்வானந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”எனது சிறப்பான நபரை காணுங்கள். ரக்‌ஷிதா ரெட்டி. இந்த அழகான பெண்ணுடன் சேர்ந்து வாழ்வின் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறேன். உங்களின் அனைத்து ஆசிகளும் வேண்டும்” என சர்வானந்த் குறிப்பிட்டுள்ளார். 

யார் இந்த ரக்‌ஷிதா ரெட்டி:

சர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில்,  ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியும், ஐதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதன் ரெட்டியின் மகளுமான, ரக்‌ஷிதா ரெட்டி உடன் தான் சர்வானந்திற்கு நிச்சயம் ஆகியுள்ளது.ரக்‌ஷிதா ரெட்டி அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகிறார்.

எப்போது திருமணம்

இந்த நிச்சய விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் தனது மனைவி உபாசனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நடப்பாண்டு இறுதியில் சர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ரெட்டியின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் ஒகே ஒக ஜீவிதம் எனும் திரைப்படத்தில்  ராஷி கண்ணா உடன் சேர்ந்து சர்வானந்த் நடித்து வருகிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget