மேலும் அறிய

Seetha Raman: சீதா போடும் மாஸ்டர் பிளான்.. மகா எடுக்கும் சபதம்..சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சொப்னாவை வீட்டுக்கு அழைக்க பிளான் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.அதாவது மகா சொப்னாவை ஒரு கோவிலுக்கு அழைத்து வந்து இந்த கோவிலில் வேண்டி கொண்டால் உங்க கணவர் சீக்கிரம் வெளியே வந்துடுவாங்க என்று சொல்கிறாள், பிறகு மீரா கோவிலுக்கு வர சீதா சொப்னாவை மீராவுக்கு அறிமுகம் செய்து வைத்து நிச்சயத்துக்கு அழைக்க மீரா அது நடக்குமானே தெரியல, எதுக்கு இதெல்லாம் என்று கேட்கிறாள்.

இதையடுத்து சீதா மீராவை தனியாக அழைத்து சென்று சொப்னா சேதுவின் இரண்டாவது மனைவி என்ற உண்மைகளை உடைக்க அவள் நம்ப மறுக்கிறாள், போட்டோ ஆதாரங்களை காட்ட மீராவும் நம்ப தொடங்குகிறாள், அடுத்து சொப்னாவை நிச்சயத்துக்கு அழைக்க அவளும் கண்டிப்பா வரேன் என்று சொல்கிறாள்.

அதனை தொடர்ந்து சீதா மதுமிதாவுக்கு போன் செய்து நாளைக்கு நீ தான் சொப்னா என்பவரை நிச்சயத்துக்கு கூட்டி வரணும் என தன்னுடைய திட்டதை சொல்கிறாள், மேலும் மது சூர்யாவை நினைத்து கண் கலங்க சீதா சூரியாவை கண்டுபிடித்து சேர்த்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறாள். அடுத்ததாக சத்யனை சந்தித்து நாளைக்கு ஐயரை அழைத்து வர சொல்ல அவன் ஏன் என்று கேட்க சீதா விஷயத்தை சொல்கிறாள்.

பிறகு இரவு நேரம் ஆனதும் ரூமுக்குள் ராம் இங்கிலிஷ் புக் படித்து கொண்டிருக்க சீதா எனக்கு படித்து காட்டுங்க என்று சொல்லி அவன் படிப்பதை கேட்டு கொண்டே தூங்கி விடுகிறாள், கண்ணாடியுடன் தூங்கியதால் ராம் கண்ணாடியை கழட்ட போக சீதா எழுந்து கொள்கிறாள், அவனிடம் தனது நிச்சயதார்த்த பிளானை சொல்ல முதலில் மறுத்து பிறகு சப்போர்ட் செய்வதாக சொல்கிறான். மேலும் சேதுவும் சுபாஷும் வெளியே வரும் விஷயம் கேட்டு கோபப்படுகிறான்.

மறுபக்கம் லாயர் பெயில் கிடைத்து விட்டதாக சொல்லி ஆர்டரை மகாவிடம் கொடுக்க அவள் சந்தோசப்படுகிறாள், அடுத்து சீதாவை வெளியே துரத்தணும் என பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget