மேலும் அறிய

Meenakshi Ponnunga: மீனாட்சியை அவமானப்படுத்திய பூஜா... கடுப்பான சக்தி.. இன்றைய எபிசோடில் நடக்கப்போவது இதுதான்..!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் பூஜா எல்லோர் முன்னிலையிலும் மீனாட்சியை அவமானப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

நேற்றைய எபிசோடில் பொன் உருக்கு விழாவில் வெற்றி கலந்து கொண்டு அனைத்து சடங்குகளையும் செய்வதை பார்த்து சக்தி ஃபீலாகிறாள். தொடர்ந்து வெற்றிக்கு முகூர்த்த நேரம் தள்ளி அவசரத்தில் கல்யாணம் செய்து விட்டதால் பரிகார பூஜை செய்ய தயாராக அந்த நிகழ்ச்சிக்கு மீனாட்சி, யமுனா, துர்கா வருகின்றனர். அப்போது மீனாட்சி சக்திக்கு வீட்டில் இருந்து கொண்டுவந்த வளையளை கொடுக்க சக்தி அதை வேண்டாம் என்று மறுக்கிறார். 

இதனையடுத்து சரண்யா ரங்கநாயகியிடம்  சொல்லி அவரது புடவையை சடங்கிற்காக சக்திக்கு வாங்கி தருகிறாள். ஆனால் அந்த புடவையை பூஜா மாற்றி வைத்து யமுனாவை அவமானப்படுத்துகிறார். மேலும் சக்திக்கும் வெற்றிக்கும் பரிகார பூஜை நடப்பதைப் பார்த்து பூஜா வெறுப்படைகிறாள். பின் பூஜா தன்னுடைய நகையை காணவில்லை என சொல்லி, அதை மீனாட்சி தான் எடுத்திக்க வேண்டும் என குற்றம் சாட்டும் காட்சிகள் இடம் பெற்றது.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இன்றைய எபிசோடில், நகை காணாமல் போனதால், எல்லோர் முன்னிலையிலும் மீனாட்சியை சோதிக்கின்றனர். பர்சில் ஏற்கனவே அவள் கொண்டு வந்த வளையலை தன்னுடைய வளையல் தான் என்று பூஜா சொல்லி விடுகிறாள்.உண்மையை நிரூபிக்க முடியாத மீனாட்சி எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டு அவமானப்பட்டு வெளியேறுகிறார்.

ஆனால் சக்தி உண்மையை வெளியே கொண்டு வர பூஜாவை வளையலை போட்டு காட்ட சொல்கிறாள். வளையல் பூஜாவின் கையில் போகவில்லை, இதனால் சிக்கி கொண்ட பூஜா மன உளைச்சலில் இப்படி செய்துவிட்டதாக ரங்கநாயகியிடம் சொல்லி சமாளிக்கிறாள். 

மீனாட்சியை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதால் சக்தி மனவருத்தத்துடன் சாப்பிடாமல் இருக்கிறாள். இதனை சரண்யா மூலம் அறிந்த வெற்றி சக்தியை சமாதானப்படுத்தி, மீனாட்சியின் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். மீனாட்சியிடம் நடந்த சம்பவத்திறக்கு வருத்தம் தெரிவிக்கிறான். பிறகு மீனாட்சி சக்தியோடு சந்தோஷமாய் இருக்குமாறு  வெற்றியிடம் சொல்லி அனுப்புகிறார்.

இதனையடுத்து ஜீப்பில் சக்தியுடன் செல்லும் வெற்றி பூக்காரியிடம் ஒரு கூடை நிறைய மல்லிகை பூ வாங்குகிறான். பூக்காரி சந்தோஷப்பட்டு இருவரையும் ஆசீர்வாதம் செய்கிறாள். இதை பார்த்து சக்தி கோபப்படுகிறாள். இருந்தாலும் பூக்கூடையுடன் வெற்றி வீட்டிற்கு வர பூஜா இதை பார்த்து எதற்கு இவ்வளவு பூக்கள் என விசாரிக்கிறாள். உடனே வெற்றி சக்தி பற்றி ரொமான்ஸாக பேச பூஜா கோவமடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget