மேலும் அறிய

Meenakshi Ponnunga: கோபத்தில் சங்கிலி.. வசமாக சிக்கிய பூஜா.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட் இதோ!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலியிடம் சக்திக்கு உன்னை பிடிக்காது என திடியன் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலியிடம் சக்திக்கு உன்னை பிடிக்காது என திடியன் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.

இதுவரை  நடந்தது என்ன? 

நேற்றைய எபிசோடில் வெற்றியின் அங்கவஸ்த்திரம் எரிக்கப்படுவதால் ஐயர் சொல்லி,  பரிகாரம் செய்ய அவர் கோயிலுக்கு செல்கிறான். அப்போது பூஜா ஒரு அடியாளை அனுப்பி, வெற்றியை பாலோ செய்து சொல்கிறாள். இதற்கிடையில் சக்தி இருக்கும் அதே கோவிலுக்கு வெற்றி வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். அந்நேரம் கோயிலில் ஒரு பாட்டி சங்கிலியை சந்தித்து  வெற்றி.சக்தி இருவரும் தன் வீட்டில் தங்கியிருந்ததாக சொல்கிறார். இதை கேட்ட சங்கிலி கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறான். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இன்றைய எபிசோடில் சங்கிலியிடம் சென்று வெற்றியும் சக்தியும் என் வீட்டில் ஒரு நாள் இரவு தங்கினார்கள் என பேசிய பாட்டிக்கு திடியன் பணம் கொடுக்கிறான். மறுபக்கம் சக்தி, சங்கிலி கல்யாணத்தை நினைத்து மீனாட்சி சாமி முன்பு கலக்கத்துடன் அமர்ந்திருக்கிறாள். இதனையடுத்து திடியன் பட்டுபுடவையை எரித்த விஷயத்தை சங்கிலியிடம் சொல்லி சக்திக்கு உன்னை பிடிக்காது என்று சொல்கிறான். 

நடப்பதையெல்லாம் பார்க்கும் கோகிலா கார்த்திக்கிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று புலம்ப யமுனா, சக்தி இருவரும் ஃபீல் பண்ணுகின்றனர். இதற்கிடையில் கோயிலில் இருந்து ஒரு அடியாள் பூஜாவுக்கு தகவல் சொல்வதை சரண்யா கேட்டு விடுகிறாள். உடனே திடியனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவனை பிடிக்க சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget