மேலும் அறிய

Karthigai Deepam: கடும் கோபத்தில் கார்த்தி.. பயந்து நடுங்கிய தீபா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மைதிலி கார்த்திக் தீபாவுக்கு முதலிரவு ஏற்பாடுகளை செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மைதிலி செய்யும் முதலிரவு ஏற்பாடுகளை பார்த்த தர்மலிங்கம், ஜானகி இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க மைதிலி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்த சமயம் பார்த்து கார்த்திக் இங்கு வந்து நான் இந்த ரூமில் தூங்கலாமா என்று கேட்க இவர்கள் தயக்கத்துடன் நீங்க போய் தூங்குங்க தம்பி என உள்ளே அனுப்பி வைக்க முதலிரவு ஏற்பாடுகளை பார்த்து அவர் ஷாக் ஆகிறார்.

அடுத்ததாக தீபா வேண்டாம்னு சொல்லியும் மைதிலி அவளை தயார் செய்து கையில் பால் சொம்பு கொடுத்து ரூமுக்குள் தள்ளிவிட கார்த்தி கோபமாக இருப்பதை பார்த்து தீபா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பயந்து போய் பதில் சொல்ல கார்த்திக் சிரிச்சு வீட்ல இருக்கவங்க செஞ்ச வேலையா இது என்று கேட்கிறார், சரி அவங்க சடங்கு, சம்பிரதாயம்னு இப்படி தான் ஏதாவது பண்ணுவாங்க நாம நாமாக இருக்கலாம் என சொல்லி பால் குடித்துவிட்டு படுத்து தூங்கி விடுகிறார்.

மறுநாள் காலையில் ஐஸ்வர்யா அபிராமியிடம் கார்த்தி மட்டும் அந்த வீட்ல தனியா இருந்தா நல்லா இருக்காது அவங்க கார்த்தியை ஏமாத்திடுவாங்க நம்ம வீட்டு ஆளு யாராவது கூட இருக்கணும் என சொல்ல அபிராமி சரி மீனாட்சியை அனுப்பலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா மீனாட்சி கார்த்தியை அசிங்கப்படுத்தினால் கூட நம்ம கிட்ட சொல்லாம மறைச்சிடுவாங்க என்று சொல்லி அவளே கிளம்பி செல்கிறாள்.

வீட்டில் ஒரு கார் கூட இல்லாத ஐஸ்வர்யா எப்படி போவது என தெரியாமல் முழிக்க மீனாட்சி எப்படி போறீங்கனு நானும் பார்க்கிறேன் என்று சொல்ல ஐஸ்வர்யா எப்படியோ ஒரு வழியாக தீபாவின் வீட்டுக்கு வந்து விடுகிறாள். கார்த்திக் அங்கே கீழே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து இதுதான் உங்க வீட்டு மருமகனை நடத்துற லட்சணமா என தீபா குடும்பத்தை கேவலமாக பேசுகிறாள்.

தர்மலிங்கம் குடும்பத்தினர் தண்ணீர் கொடுக்க அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம் நான் பிஸ்லரி வாட்டர் எடுத்துட்டு வந்துட்டேன் என சொல்கிறாள். கார்த்தி நான் இங்க நல்லா தான் இருக்கேன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்கிறாள்.அதன் பிறகு மைதிலி ஐஸ்வர்யாவை கூட்டி சென்று இவர்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்து வைத்திருந்த ரூமை காட்ட அதை பார்த்து அவள் கடுப்பாகும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget