மேலும் அறிய

Karthigai Deepam: சமாதியை திறக்க சம்மதிப்பாளா சாமுண்டீஸ்வரி? சந்திரகலாவை தோற்கடிப்பானா கார்த்திக்?

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சந்திரகலா சாமுண்டீஸ்வரியை கார்த்திக்கு எதிராக கொம்பு சீவி விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரம்:

அதாவது கார்த்திக் ரேவதியை ஒரு ஜோசியரை சந்திக்க அழைத்து வர, ரேவதி இங்க எதுக்கு வந்திருக்கும்? என கேள்வி கேட்கிறாள். அம்மாவுக்காக நினைவிடம் திறக்க போறேன் அதுக்காக நாள் குறிக்கலாம் என வந்திருப்பதாக சொல்ல பிறகு இருவரும் ஜோசியரை சந்திக்கின்றனர். அவரும் ஒரு நல்ல தேதியை குறித்து கொடுக்கிறார். 

பிறகு ரேவதி நல்ல விஷயம் எனக்குத் தெரிந்த மத்திய அமைச்சர் இருக்காங்க அவங்கள வச்சு இந்த நினைவிடத்தை திறக்கலாம் என்று சொல்ல, கார்த்திக் இத சாமுண்டீஸ்வரி அத்தை அவங்க கையால திறந்து வச்சா நல்லா இருக்கும் என ஆசைப்படுகிறான். அதற்கான வேலைகளை நான் கவனிக்கிறேன் எனவும் கார்த்திக் சொல்கிறான். 

கார்த்திக்கிற்கு சவால் விட்ட சந்திரகலா:

பிறகு வீட்டுக்கு வந்து விஷயத்தை வைத்து சொல்ல சாமுண்டீஸ்வரி என்னால எல்லாம் இதை செய்ய முடியாது என கோபப்படுகிறாள். இதை பார்த்து ரசித்த சந்திரகலா கார்த்தியிடம் உன்னால இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியாது என சவால் விடுகிறாள்.

கார்த்திக் அத்தை கையால எங்க அம்மா நினைவிடத்தை திறக்க வச்சிட்டா என்ன பண்ணுவீங்க? என்று கேட்க சந்திரகலா அப்படி மட்டும் நடந்தால், நானே அந்த நினைவிடத்தை தினமும் பெருக்கி வாரி சுத்தம் செய்து வழக்கு போடுகிறேன் என சவால் விடுகிறாள். ஒரு வேளை நான் தோத்து போயிட்டா இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் என கார்த்திக் சவால் விடுகிறான். 

ஒட்டுக்கேட்கும் சந்திரகலா:

இதைத் தொடர்ந்து கார்த்திக் நினைவிடம் திறப்பதற்கான வேலைகள் குறித்து மயில் வாகனத்துடன் பேசிக்கொண்டிருக்க இதை எல்லாம் ஒட்டு கேட்ட சந்திரகலா இதற்கு எதிராக ஏதாவது செய்யணும் என திட்டமிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

20 வயதில் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி...சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா பகீர்
20 வயதில் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி...சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா பகீர்
மாட்டிக்கிட்டாரு மாதம்பட்டி ரங்கராஜ்...டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை
மாட்டிக்கிட்டாரு மாதம்பட்டி ரங்கராஜ்...டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவந்த உண்மை
Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Karthigai Deepam: மூடாத இமைகள்.. ரேவதி உயிருக்கு ஆபத்து! கார்த்திகை தீபத்தில் என்ன நடக்கும்?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
Aloor Shanavas: வாய்ப்பு கொடுக்காத திருமாவளவன்; மவுனம் கலைத்த விசிக ஆளூர் ஷாநவாஸ்!
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
War Lockdown Notice: போரால் மீண்டும் லாக் டவுன்? வாட்ஸப், சமூக வலைதளங்களில் வைரலாகும் குறுஞ்செய்தி- நடந்தது என்ன?
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Embed widget