மேலும் அறிய

Karthigai Deepam Serial: ஹோட்டல் ரூமில் மயங்கி கிடந்த சுவாதி.. உள்ளே சென்ற கார்த்தி - அடுத்து நடந்தது இதுதான்

கார்த்திகை தீபம் சீரியலில் சுவாதி ஹோட்டல் ரூமில் மயங்கி விழ கார்த்திக் அவளை எப்படி காப்பாற்றினான் என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துவேல் சதியால் ஸ்வாதி ஹோட்டலுக்கு வந்து சிக்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

போலீசுக்கு போன் கொடுத்த முத்துவேல்:

அதாவது, ஜூஸ் குடித்த ஸ்வாதி மயங்கி விழ மியூசிக் டைரக்டர் முத்துவேலுக்கு தகவல் கொடுக்க அவன் போலீசுக்கு போன் செய்து ஹோட்டலில் இந்த ரூம் நம்பரில் பிராத்தல் நடப்பதாக சொல்கிறான். 

அடுத்து கார்த்திக் ரேவதியிடம் ஸ்வாதி நேத்து வச்சிட்டு இருந்த விசிட்டிங் கார்ட்ல என்ன ஹோட்டல் பெயர் இருந்தது என்று விசாரித்து கார்த்திக் கிளம்பி வருகிறான். 

சுவாதியை காப்பாற்றிய கார்த்திக்:

ஹோட்டலில் கார்த்திக் ஒரு பக்கம் போலீஸ் ஒரு பக்கம் என வந்து விட கார்த்திக் ஒரு வழியாக தேடி ஸ்வாதி இருக்கும் ரூமை கண்டு பிடித்து அவர்களை அடித்து துவைத்து ஸ்வாதியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான். 

ரேவதியின் சமயோஜிதம்:

வீட்டில் எல்லாரும் வெளியில் இருக்க கார்த்திக் இந்த நிலைமையில் ஸ்வாதியை எப்படி வீட்டிற்குள் அழைத்து செல்ல முடியும் என யோசித்து ரேவதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் ரூமில் இருந்து கை வலிப்பதாக சத்தம் போட எல்லாரும் ரூம்க்கு செல்கின்றனர். 

இதற்கிடைப்ப கேப்பில் கார்த்திக் ஸ்வாதியை ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறான். அடுத்து ஸ்வாதி கண் விழிக்க கார்த்திக், ரேவதி எதுக்கு ஹோட்டலுக்கு போன? யாரு உன்னை போக சொன்னது என்று விசாரிக்க அவள் ஒரு பொண்ணு தான் சொன்னதாக சொல்கிறாள். 

சிவனாண்டியை எச்சரித்த கார்த்தி:

கார்த்திக் அந்த பொண்ணுக்கு போன் போட்டு மிரட்ட எல்லாம் முத்துவேலின் சதி என்று தெரிய வருகிறது. இதனால் ஆவேசமாகும் கார்த்திக் நேராக முத்துவேலை சந்தித்து சிவனாண்டி கண் முன்னே அவனது கழுத்தை பிடித்து அலேக்காக தூக்கி ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இப்படியா விளையாடுவீங்க என்று எச்சரிக்கிறான். 

அடுத்து தனது அம்மா சிவகாமிக்கு இறந்த தினம் வருவதால் அந்த நாளில் புடவை வைத்து பூஜை செய்து அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் சாமுண்டீஸ்வரி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரகலாவிற்கு உத்தரவு போடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget