மேலும் அறிய

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் விடுதலையாகி வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்திரகலாவை கடத்த திட்டமிடும் கார்த்திக்:

அதாவது, கார்த்திக் விடுதலையாக வெளியே வந்ததும் சந்திரகலாவை கடத்த திட்டமிடுகிறான். சுவாதி தனது காதலனை சென்று சந்திக்க இதை சந்திரகலா, சிவனாண்டி கவனிக்கின்றனர். சுவாதியின் காதலனை கடத்த அவனது முகம் போல மகேஷ் முகத்தை மாற்றி சந்திரகலா வீட்டுக்குள் அழைத்து வர திட்டமிடுகின்றனர். 

அடுத்து கார்த்திக் திட்டமிட்டபடி ஆட்களை வைத்து சந்திரகலாவை கடத்துகிறான். கார்த்திக் அதே ஆட்களை வைத்து சிவனாண்டிக்கு போன் செய்து நீங்க சொன்னா மாதிரியே சந்திரகலாவை கடத்தியதாக சொல்ல வைக்கிறான். 

சாமுண்டீஸ்வரி புகார்:

இதனால் சந்திரகலாவை கடத்தியது சிவனாண்டி தான் என நினைக்கும் சாமுண்டீஸ்வரி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சிவனாண்டியை கைது செய்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் சந்திர கலாவிடம் நீ இந்த கும்பாபிஷேகத்தில் தலையிடக்கூடாது, எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது அப்படியானால் உன்னை விட்டு வருவதாக மிரட்ட சந்திரகலா முடியாது என மறுக்கிறாள். 

ஷாக்கான சந்திரகலா:

இந்த சமயத்தில் வீடியோ காலில் கான்ஸ்டபிள் சிவனாண்டியை போட்டு அடிப்பதை கார்த்திக் காட்ட அதை பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கொல்ல சதி! போலீஸ் பிடியில் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்!
Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
Karthigai Deepam: சேட்டை வச்சு சந்திரகலாவுக்கு ஸ்கெட்ச்! மாமியார் கோபத்தை குறைப்பாரா மருமகன்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget