மேலும் அறிய

Anna Serial: ஷண்முகத்திற்காக கத்திக்குத்து வாங்கும் சூடாமணி! என்ன ஆனது கல்யாணம்? அண்ணா சீரியலில் இன்று

அண்ணா சீரியலில் ஷண்முகத்தின் உயிரை காப்பாற்ற சூடாமணி கத்திக்குத்து வாங்கிய நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை காணலாம்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான சீரியல் அண்ணா. அண்ணன் - தங்கை சென்டிமெண்டை வைத்து உருவாகியுள்ளது இந்த தொடர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தாலி இசக்கியிடம் இருப்பதால் அவளை தேடி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

முத்துப்பாண்டி, இசக்கியை காப்பாற்றும் ஷண்முகம்:

இசக்கியைத் தேடி வருகிறார் ஷண்முகம். அங்கே மருதப்பன் ஆட்கள் முத்துபாண்டியை தலையில் தாக்கி மயக்கம் அடைய வைத்துவிடுகின்றனர். இந்த சூழலில், நாயகன் ஷண்முகம் முத்துபாண்டியையும், இசக்கியையும் மருதப்பனின் பிடியில் இருந்து மீட்கிறான். 

பாக்கியம் சித்தரை சந்தித்து "இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும், ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க" என்று கேட்கிறார். ஆனால், சித்தரோ "இந்த கல்யாணம் நடக்கக்கூடாது, நடந்தால் ஒரு உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது" என்று சொல்ல ஷண்முகம் அவர் போலி சாமியாராக இருப்பார் என்று உதாசீனம் செய்து விடுகிறார்.

கத்திக்குத்து வாங்கிய சூடாமணி:

அடுத்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தரபாண்டி மருதப்பனை ஏற்றிவிடுகிறான். இதனால், சண்முகத்தை கொலை செய்ய கத்தி எடுக்கிறான். அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து வெங்கடேஷிடம் தாலியை கொடுக்கின்றனர். 

இதே நேரத்தில் மருதப்பன் கத்தியால் ஷண்முகத்தை குத்த வர, இதை சூடாமணி பார்க்கிறாள். பதறியடித்து ஓடி வரும் சூடாமணி அந்த கத்திகுத்தை தான் வாங்குகிறாள். சூடாமணி சரிந்து விழ ஷண்முகம் மருதப்பனையும் அவனது பிடித்து அடித்து ஓட விடுகிறான்.

சூடாமணியின் உறுதி:

ரத்த வெள்ளத்தில் சூடாமணி கிடக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பரணி ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று சொல்ல வேண்டாம், என் உயிர் என்னை விட்டு போயிட்டே இருக்கு, என்னை காப்பாத்த முயற்சி செய்ய வேண்டாம். என் பொண்ணோட கல்யாணத்தை பார்க்கணும் என்று சொல்லி தாலி கட்ட சொல்கிறாள். 

ஆனால் எல்லாரும் உங்க உயிர் தான் முக்கியம் என்று சொல்ல சூடாமணி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget