மேலும் அறிய

Siragadikka Aasai Serial:மனோஜை முதன் முறையாக திட்டி தீர்க்கும் விஜயா..ஸ்ருதியை காப்பாற்றிய முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று!

Siragadikka Aasai Today Episode Written Update April 13:சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

மனோஜ் தான் கனடாவுக்கு வேலைக்கு செல்ல வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து தனக்கு 14 லட்சம் கொடுக்குமாறு தன் பெற்றோரிடம் கேட்கிறார். ”உள்ளூர்லயே நீ ஒரு மாசம் ஒரு கம்பெனியில ஒழுங்கா வேலைக்குப் போனது இல்லை’ என அண்ணாமலை செல்கிறார். ”அப்படியே மொத்தமா உன்கிட்ட குடுத்துட்டு நாங்க நடுத்தெருவுல நிக்கணுமா?” என விஜயா கோபமாக கேட்கிறார்.

“எனக்குனு இருக்குறது இந்த வீடு மட்டும் தான். என் அப்பா எனக்காக கொடுத்தது. நீ தான் படிச்சி இருக்கியே உன்னால என்ன முடியுதோ அவ்ளோ சம்பாதிச்சா போதும்” என விஜயா சொல்கிறார். ”அவரு தான் கேட்குறாரு இல்லை ஆண்டி குடுங்க” என ரோகிணி சொல்கிறார். ”கேட்டா உன் அப்பா கிட்ட இருந்து வாங்கி கொடு” என விஜயா சொல்கிறார். “அவரோட நிலமை தான் இப்போ சரி இல்லையே” என ரோகிணி சொல்கிறார். ”அப்போ நிலைமை சரியானதுக்கு அப்புறம் வாங்கி கொடு” என விஜயா சொல்கிறார். 

”அம்மா பாருமா இவன் கிண்டல் பண்றான்” என மனோஜ் முத்துவை கம்ப்ளைண்ட் செய்கிறார். ”அவன் தான் கிண்டல் பன்றானு தெரியுது இல்ல ஒரு வேலைய தேடிக்கோ” என விஜயா சொல்கிறார். ”இந்த அளவுக்கு அவனை ஆக்குனதே நீ தான்” என அண்ணாமலை சொல்கிறார். பெரிய வேலைக்கு எல்லாம் போகணும்னு அவசியம் இல்ல என அண்ணாமலை சொல்கிறார். மனோஜ் தன் பார்க் நண்பரிடம் சென்று கடன் கேட்கிறார்.

“அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை’ என அவர் சொல்கிறார். விச்சு ஸ்ருதியிடம் வந்து பிரச்சனை செய்கிறார். அப்போது முத்து அங்கு வந்து விச்சுவை அடித்து விடுகிறார். ”என் தம்பி பாவம் நீ வந்தா தான் வீட்டுக்கு வருவேன்னு இருக்கான் அவனை தண்டிக்காத” என முத்து சொல்கிறார். ”எங்க அப்பாவ எதுக்கு கை நீட்டி அடிச்சிங்க அவரு வயசுக்கு கூட ரெஸ்பெக்ட் இல்லையா?” என ஸ்ருதி கேட்கிறார்.  ”வாழ்க்கைய அழிச்சிக்காதிங்க யோசிச்சி முடிவு எடுங்க அவ்ளோ தான் சொல்லுவேன்” என முத்து சொல்கிறார். பின் மனோஜின் பார்க் ஃப்ரண்ட் மனோஜை ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget