மேலும் அறிய

Siragadikka Aasai: சத்யா திருடிய பணத்தை வீட்டில் கொடுத்த முத்து! ரோகினிக்கு வந்த சந்தேகம் - சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

சத்யா பணத்தை சேர் மீது வைத்து விட்டு, ”இந்த பணத்தால தானே பிரச்சனை இதை உங்க அம்மா கிட்ட இருந்து அடிச்சதுனாலதானே என் கைய உடச்சிங்க” என்கிறார். ”இதோட எல்லாம் முடிஞ்சது” என்று சொல்கிறார் சத்யா. ”நீங்க சொல்லி தான் என் அக்கா வந்து எனக்கு அட்வைஸ் பண்ணானு எனக்கு தெரியும்” என்கிறார் சத்யா. இதை கேட்டு முத்து கோபமாகி கத்துகிறார். 

சத்யாவிற்காக வருத்தப்படும் முத்து:

”உங்க பணத்தை உங்க கிட்ட குடுத்துட்டேன். அதுவும் பத்தலனா இதுல 5 ஆயிரம் இருக்கு. இதையும் எடுத்துக்கோங்க’ என சொல்கிறார் சத்யா. அந்த பணத்தை வாங்கி முத்து,” சத்யா முகத்தில் தூக்கி வீசுகிறார். இனிமே என் வழியில குறுக்க வராதிங்க” என்கிறார் சத்யா. ”மான ரோஷம் இருக்கவன் வர மாட்டான். வா சத்யா போலாம்” என்கிறார் சிட்டி. இதனையடுத்து சத்யாவை நினைத்து முத்து வருத்தப்படுகிறார். 

 முத்து சத்யா கொடுத்த பணத்தை கொண்டு வந்து அண்ணாமலையிடம் கொடுக்கிறார். அம்மாவிடம் இருந்து காசு திருடுனவன பிடிச்சிட்டாங்க அந்த காசு தான்பா இது எனக்கூறி கொடுக்கிறார். ”இதை பார்த்தா போலீஸ் கொண்டு வந்து கொடுத்த மாதிரி தெரியலையே” என்கிறார் ரோகினி. ”உங்க மாமா வந்தாரே அவர பார்த்தா கூடதான் மலேசியாவுல இருந்து வந்த மாதிரி தெரியல” என்கிறார் முத்து. 

ரோகிணிக்கு சந்தேகம்:

அப்போது விஜயா ”திருடன் எங்க” என்று கேட்கிறார். ”அவனை பார்க்கணும்னா ஜெயில்ல தான் போய் பார்க்கணும்” என்கிறார் முத்து. ”அப்பா இதை உன் சேஃப்டிக்கு பேங்க்ல போட்டு வச்சிக்கங்க” என்கிறார் முத்து. விஜயா பணத்தை கேட்கிறார். ஆனால் அண்ணாமலை கொடுக்கவில்லை.  ”ரோகினி மனோஜிடம் எனக்கு தெரிஞ்சி அந்த திருடன் முத்துவுக்கு நல்லா தெரிஞ்சவனா இருக்கணும்” என்கிறார். இதை மீனா கேட்டுக்கொண்டிருக்கிறார். இல்ல அவனை ஆள் வச்சி பணத்தை திருடி இருக்கணும் என்கிறார் ரோகினி. 

”உனக்கு ஏன் திடீர்னு முத்து மேல சந்தேகம் வருது” என கேட்கிறார் மனோஜ். ”பணம் எப்படி கிடச்சதுணு கேட்டா சரியாவும் பதில் சொல்ல மாட்டிங்குராறு. முத்துவுக்கும் அந்த திருடனுக்கும் கனெக்‌ஷன் இருக்கனும். இல்ல முத்துவுக்கே அந்த திருட்டுல கனெக்‌ஷன் இருக்கணும்” என்கிறார் ரோகினி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்க 

Ilayaraja Bio Pic: கைகாட்டிய தனுஷ்; கண்ணசைத்த இளையராஜா; இசைஞானியின் பயோபிக் படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

Re-release movies: பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஏன்? - விளக்கம் கொடுத்த கமலா தியேட்டர்

தலைப்பு செய்திகள்

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget