மேலும் அறிய

Siragadikka Aasai:பார்லரில் வேலை செய்வதை சொன்ன ரோகிணி..அதிர்ச்சியில் மனோஜ்- சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai: விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி காணலாம். 

ரோகிணி மனோஜிடம், என்ன உன்னை அயர்ன் கடை வச்சிக்க சொல்றாரு வந்த கோவத்துக்கு எதாவது சொல்லி இருப்பேன் அவர மாதிரி எனக்கு மரியாதை இல்லாம பேச தெரியாது என்கிறார். ”அவன் பேசுற அளவுக்கு நான் விட்டு இருக்க கூடாது” என்கிறார் மனோஜ். ”அந்த மீனா வேற நின்னு சிரிச்சி ரசிச்சிக்கிட்டு இருக்கா” என்கிறார் ரோகிணி. பிடிச்சவேலை ஈசியா கிடைக்காது. ”இப்போ நான் பார்லர்ல வேலை செய்கிறேன்” என்கிறார் ரோகிணி. உடனே மனோஜ் அதிர்ச்சியாகி ”வேலை செய்யுறியா? நீ பார்லர் ஓனர் தானே” என்கிறார். ரோகிணி உடனே சமாளிக்குறார். ”இன்னைக்கு நீ வரும் போது ஒரு வேலையோட தான் வரணும்” என கூறுகிறார் ரோகிணி.

ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்ட் பார்த்து, உள்ளே சென்று வேலையின் விவரம் குறித்து கேட்கிறார் மனோஜ். சப்ளையர் மற்றும் ஆர்டர் எடுக்கிற வேலை இருப்பதாக ஹோட்டலில் கூறுகின்றனர். பின் ஆர்டர் எடுக்கிற வேலையில் மனோஜ் சேர்கிறார். வேலை முடித்து விட்டு மனோஜ் வீட்டுக்கு வருகிறார். பின் அவர் அனைவரையும் அழைத்து தனக்கு வேலை கிடைத்ததை சொல்கிறார். ”எனக்கு கிடச்ச முதல் சம்பள காசுல நான் உனக்கு அல்வா வாங்கிட்டு வந்து இருக்கேன்” என்கிறார் மனோஜ். தினக்கூலிக்கு போனா தான் போன முதல் நாளே சம்பளம் வரும் என முத்து கேட்கிறார். ”அப்பா நான் இப்போ போற ஆபீஸ் கொஞ்சம் வித்யாசமான ஆபீஸ், இங்கே முதல் நாளே அந்த மாசத்தோட சம்பளத்தை கொடுத்திடுவாங்க” என்று கூறி சமாளிக்குறார் மனோஜ். 

மனோஜ் அல்வாவை எடுத்து ரோகிணிக்கு ஊட்டி விடுகிறார். ”இந்த வேலையையாவது கெட்டியா பிடிச்சிக்கோ” என்கிறார் அண்ணாமலை. ”எதாவது நல்லது நடந்தா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கணும், மீனா எடுத்துக்கோங்க என ரோகிணி சொல்கிறார். அதற்கு முத்து ”டேய் நீ ஏற்கனவே இவளுக்கு அல்வா கொடுத்தது பத்தாதா?” என கேட்கிறார். முத்து அல்வாவை சாப்பிட்டுவிட்டு அது எந்த கடையில் வாங்கியது என்பதை கணித்து  கூறுகிறார்.  ”உன்னால எந்த ஹோட்டல் எங்க இருக்குனு தான் சொல்ல முடியும்.மனோஜால அந்த ஹோட்டலையே விலைக்கு வாங்க முடியும்” என்கிறார் விஜயா. 

ரூமுக்குள் சென்றதும் ரோகிணி மனோஜை கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். ரோகிணி என்ன வேலை என கேட்கிறார். ஆனால் மனோஜ் நல்ல வேலைக்குதான் போறேன் என்கிறார். எந்த வேலை என்பதை அவர் சொல்லவில்லை. பூக்கடைக்கு வரும் கஸ்டமர் ஒருவர் மீனாவிடம் ”என்ன மஞ்ச தாலி போட்டுருக்க உன் மாமியார் தங்க தாலியை வாங்கி வச்சிக்கிட்டாங்களா?” என கேட்கிறார். மீனா அவரிடம் சமாளிக்குறார். செயினை மாத்துறதுக்காக கொடுத்துருக்கேன் அக்கா என்கிறார் விஜயா. விஜயா வெளியே வந்து மீனாவை திட்டுகிறார். அந்த கஸ்டமர் என்ன உங்க மாமியார் கடைய தூக்கிடுவேனு சொல்றாங்க” என கேட்கிறார். மீனா அதை சமாளிக்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget