மேலும் அறிய

Siragadikka Aasai: காசுக்காக முத்து செய்த காரியம்.. ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

முத்து கார் ஷெட்டுக்கு வருகிறார். தன் நண்பர்களிடம் ”யாரும் சவாரிக்கு போகலயா?”என முத்து கேட்கிறார். சிட்டி அசல் பணம் கேட்டது குறித்து நண்பர்கள் முத்துவிடம் சொல்கின்றனர். ”முத்து நல்லவன் தான் எந்த உதவி கேட்டாலும் முதல் ஆளா வந்து நிப்பான் இப்போ பொழப்புக்கே வினை வந்துடுச்சே என்ன பண்றது” என முத்துவின் நண்பர்களில் ஒருவர் சொல்கிறார். அதில் ஒருவர் ”முத்து நீ மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்து இருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்து இருக்காது” என சொல்கிறார். 

முத்து சிட்டியின் அலுவலகம் செல்கிறார். சிட்டியிடம், ”பிரச்சனை உனக்கும் எனக்கும் தான் ஏன் தேவையில்லாம பசங்கள சீண்டுற’ என கேட்கிறார் . ”என்னை எல்லோரு முன்னாடியும் அடிச்சி அசிங்கப்படுத்துன இல்ல அதுக்கு பதிலடி கொடுக்க வேண்டாமா?” என்கிறார் சிட்டி. சத்யாவை விட்டு விட சொல்கிறார் முத்து. ஆனால் அதை சிட்டி கேட்கவில்லை. ”நாளைக்கு நான் உன் கார் ஸ்டாண்டுக்கு வரேன் அங்க எல்லோர் முன்னாடியும் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்” என சிட்டி சொல்கிறார். 

மறுப்பக்கம் ரவி ஸ்ருதியை சைக்கிளில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது ஸ்ருதியின் அம்மாவும், அப்பாவும் அந்தப்பக்கம் வருகின்றனர். அவர்கள் காரை நிறுத்தி விட்டு ஸ்ருதி சைக்கில் ஓட்டிக் கொண்டு போவதைப் பார்த்து கோவப்படுகின்றனர். ”சீக்கிரமா ஸ்ருதியை வீட்டுக்கு வரவைக்கிறேன் ரவியை வீட்டோட மாப்பிளையா ஆக்குறேன்” என்கிறார் ஸ்ருதியின் அம்மா. 

சிட்டி ஆட்களுடன் கார் ஷெட்டுக்கு வருகிறார். ”எல்லோரும் பணத்தை எடுத்து வைங்க நான் கெளம்பணும்” என்கிறார். அவர்களிடம் காசு இல்லாததால் சிட்டி தன் ஆட்களிடம் சொல்லி காரை எடுக்க சொல்கிறார். அப்போது முத்து வந்து விடுகிறார். ”டேய் எவனாவது கார்ல கைய வச்சிங்க அவ்வளவு தான் என்கிறார் முத்து. சிட்டி முத்துவை பார்த்து ”என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு” என்கிறார். உடனே செல்வம் சிட்டியிடம் சண்டை போடுகிறார். 

முத்து கடன் வாங்கிய தன் நண்பர்களிடம் பணத்தை கொடுத்து அதை சிட்டியிடம் கொடுக்க சொல்கின்றனர். அதை செல்வம் வீடியோ எடுக்கிறார். ”எல்லோரும் காசு கொடுத்தாச்சு இனி காரை தூக்குறேன் ஆள தூக்குறேனு இந்த பக்கம் வந்தேனு வை. அப்றம் கார் உன்மேல ஏறிடும். என்னைய கால்ல விழ சொல்ற யார்டா நீ” என கேட்கிறார் முத்து. பின் சிட்டி அங்கிருந்து சென்று விடுகிறார். பின் முத்துவின் நண்பர்கள் அவருக்கு தேங்க்ஸ் சொல்கின்றனர். செல்வம், முத்துவிடம் ”டேய் ஒரு 4 லட்சம் இருக்கும் போல ஏதுடா அவ்ளோ காசு” என கேட்கிறார். காரை வித்துட்டேன் என்கிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget