மேலும் அறிய

Siragadikka Aasai: பணம் பறித்த மீனாவின் தம்பி.. முத்து எடுக்கப்போகும் ஆக்‌ஷன் என்ன? - சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.

மீனாவின் மிஸ்ட் காலை பார்த்து முத்து மீனாவுக்கு கால் செய்கிறார்.”மாவுக்கு மூச்சு விட சிறமப்படுறாரு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போய்கிட்டு இருக்கேன் நீங்க வந்துடுங்க” என சொல்கிறார்.  முத்து ஹாஸ்பிடலுக்கு வந்து அப்ப என்ன ஆச்சுப்பா உனக்கு என பதறிக்கொண்டே உள்ளே ஓடி வருகிறார். டாக்டர் ”அவருக்கு மஸ்கிட்டோ ஸ்பிரே அடிச்சது ஒத்துகல அதனால தான் ப்ரீத்திங் ப்ராப்ளம் வந்து இருக்கு. கொஞ்சம் லேட்டா வந்து இருந்தாலும் சீரியசா ஆகி இருக்கும்” என சொல்கிறார். 

பில் 15 ஆயிரம் வந்த நிலையில் முத்துவின் நண்பர் டியூ கட்ட வைத்திருந்த பணத்தை பில் கட்ட கொடுக்கிறார். விஜயா மருத்துவமனைக்கு வருகிறார். ஸ்பிரே அடிச்சதா நினைத்து விஜயா மீனாவை பயங்கரமாக திட்டுகிறார். இதைப்பார்த்து அண்ணாமலை மீனா மீது எந்த தப்பும் இல்லை அவளை திட்டாதே என்று சொல்லுகிறார். பின் முத்து கேட்டதால் ஸ்ருதிதான் ஸ்பிரே அடித்ததாக மீனா சொல்லுகிறார். 

பின் ரவி, மனோஜ் ஆகியோரும் ஹாஸ்பிட்டலுக்கு வருகின்றனர். ரவியை முத்து பயங்கரமாக திட்டுகிறார். ”உங்களை வீட்டுக்குள்ள விட்டதுதான் பெரிய தப்பு” என முத்து சொல்கிறார். பின் ஸ்ருதி ஸ்பிரே அடித்த விஷயத்தை விஜயா சொல்லுகிறார். ”அப்பாவுக்கு மட்டும் எதாச்சி ஆகி இருந்தா உங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டல அட்மிட் பன்னிருக்க வேண்டி இருக்கும்” என முத்து ரவியை பார்த்து சொல்கிறார். 

பின் ஸ்ருதி வந்ததும் முத்து  சண்டை போடுகிறார். பின் ஸ்ருதி கோபித்துக் கொண்டு அங்கிருந்து போக நினைக்கும் போது விஜயா ரோகினியை சமாதானப்படுத்துகிறார். ”என்ன ஆன்டி இது இந்த வீட்ல ஒரு சின்ன விஷயத்த பண்றதுக்கு கூட பர்மிஷன் வாங்கனுமா?” என கேட்கிறார். ரவி உங்க அண்ணனை அமைதியா இருக்க சொல்லு என்கிறார் ஸ்ருதி. நீ அமைதியா இரு ஸ்ருதி என்கிறார் ரவி. 

”இப்போ என்ன ஹாஸ்பிட்டல்ல செலவாயிடுச்சினு சொல்றிங்களா? எவ்ளோ ஆச்சினு சொல்லுங்க நான் தரேன்” என்கிறார் ஸ்ருதி. பின் முத்து தன் ரூமை அண்ணாமலைக்கு கொடுக்கிறார். ரூமுக்குள் சென்றதும் ஸ்ருதி ரவியிடம் ”உங்க அண்ணன் கிட்ட சொல்லி வை ரொம்ப ஓவரா பேசுறாரு” என்கிறார். ”நீ ஏன் ஹால்ல போய்ட்டு ஸ்பிரே பன்ன என கேட்கிறார் ரவி. ஸ்ருதி தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளாமல் ரவியிடம் சண்டை போடுகிறார் ஸ்ருதி. பின் அண்ணாமலையிடம் சென்று சாரி சொல்கிறார். 

ரவியும் ஸ்ருதியும் சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். மீனாவின் தம்பி விஜயாவிடம் இருந்து பணத்தை பறித்த சிசிடிவி புட்டேஜை அவரின் நண்பர் முத்துவிடம் காண்பிக்கிறார். இதை பார்த்து ரவி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget