மேலும் அறிய

கணவரை பற்றி பேசியது ஒரு குத்தமா? ஃபேக் ஐடியில் வந்து திட்டிய நெட்டிசன்களுக்கு நடிகையின் தரமான பதிலடி!

சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது. அதே போன்று தான் சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொள்வதும் நடந்து வருகிறது.

ஒரே சீரியலில் நடிப்பவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள், வெவ்வேறு சீரியல்களில் நடிப்பவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி தான் இந்த ஜோடியும் திருமணம் செய்து கொண்டது. பொன்னி சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவியும், சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் வெற்றி வசந்தும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்னதாக வைஷ்ணவிக்கு அண்ணன் ரோலில், வெற்றி வசந்த் கேமியோ ரோலில் நடித்தார். அதன் பிறகு நட்பாக பழகி வந்த நிலையில் காதலர்களாக மாறினர். இவர்களது காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

கணவரை பற்றி பேசியது ஒரு குத்தமா? ஃபேக் ஐடியில் வந்து திட்டிய நெட்டிசன்களுக்கு நடிகையின் தரமான பதிலடி!

இந்த நிலையில் தான் தனது கணவர் குறித்து வைஷ்ணவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் ஆபாசமாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இதற்கு வைஷ்ணவி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் வைஷ்ணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது.... தனது மனைவிக்காக வெற்றி வசந்த் கசாயம் எல்லாம் போட்டு கொடுத்து அவரை அக்கறையோடு பார்த்து கொண்டாராம். இந்த தகவலை வைஷ்ணவி மிகவும் மகிழ்ச்சியாக "இன்ஸ்டா ஸ்டோரியில் தனது அம்மாவை போன்று என் கணவர் என்னை பார்த்துக் கொள்கிறார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதை பொறுக்காத சிலர்... ஆபாசமாகவும், இவர்கள் இருவரையும் உருவ கேலி செய்து வசைபாடியுள்ளனர்.

கணவரை பற்றி பேசியது ஒரு குத்தமா? ஃபேக் ஐடியில் வந்து திட்டிய நெட்டிசன்களுக்கு நடிகையின் தரமான பதிலடி!

இதை பார்த்து டென்சன் ஆன வைஷ்ணவி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். வாழ்த்துவதற்கு மனதில்லை என்றாலும் கூட ஏன் இப்படி அடுத்தவர்களை பற்றி பேசுகிறார்கள். அதிலேயும் யாரும் தங்களது உண்மையான ஐடியை கொடுப்பதில்லை. பேக் ஐடியில் தான் அடுத்தவர்களை பற்றி விமர்சிக்கிறார்கள். என வெளுத்து வாங்கி உள்ளார். இவரின் இந்த பதிலடிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget