மேலும் அறிய

Veera Serial: போதையில் உண்மையை உளறிய ராகவன், மாறனுக்கு கத்தி குத்து? - வீரா சீரியல் அப்டேட்!

Veera Serial: அந்தப் பெண் யார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கும் நிலையில், ராஜேஷின் அம்மா, மாறனை கத்தியால் குத்த வர, வீரா இதைப் பார்த்து தடுத்து வருகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா (Veera). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனை நெருங்கிப் போக திடீரென ஏற்பட்ட விபத்தால் அவனுக்கு பழைய விபத்து விஷயம் நினைவுக்கு வர அவனை விட்டு விலகிக் கொண்ட நிலையில், இன்று நடத்தப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

ராகவன் கார்த்திக் மற்றும் மாறன் என மூவரும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கடிக்க, போதையில் ராகவன் விபத்து பற்றி பேச தொடங்க மாறன் வாயைப் பற்றி அமைதியாக்கி விடுகிறான். இருந்தாலும் “ராகவன் கிட்ட உண்மைய சொல்லப் போறேன்” என்று சொல்லி கிளம்பி வர, எதிரில் ராமச்சந்திரன் வர, அவரிடம் கண்மணி எங்கே என்று கேட்க, அவர் ரூம்ல தான் இருக்கா என்று சொல்லி சிரித்துவிட்டு செல்கிறார். அதன் பிறகு ராகவன் கண்மணி தான் என நினைத்து உள்ளே வந்து அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் அனைத்து உண்மைகளையும் சொல்கிறான். 

தொடர்ந்து வெளியே வர கண்மணி அங்கு நின்று கொண்டிருக்க, அப்போ உள்ளே இருந்தது யார் என்று குழப்பம் அடைகிறான். அந்தப் பெண் யார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கும் நிலையில், ராஜேஷின் அம்மா, மாறனை கத்தியால் குத்த வர, வீரா இதைப் பார்த்து தடுத்து வருகிறாள்.

இருப்பினும் மாறனுக்கு லேசான காயம் ஏற்பட, வீரா  என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க?” என்று ராஜேஷ் அம்மாவைத் திட்டி அனுப்பி வைத்துவிட்டு மாறனின் காயத்திற்கு மருந்து போட்டு விடுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Ajith: உழைப்பாளிக்கு வாய்ப்பு தந்த உழைப்பாளி! எஸ்.ஜே.சூர்யா முதல் முருகதாஸ் வரை: அஜித்தை வாழ்த்திய இயக்குநர்கள்!

Siragadikka Aasai Serial: முத்துவின் சந்தேகம்.. மனோஜிடம் ஏமாற்றி பணத்தை வாங்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசையில் இன்று!

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget