மேலும் அறிய

Actress Divya : அடித்து உதைத்த காதல் கணவர் ‘செல்லம்மா’ சித்து... கலையும் நிலையில் கரு... கதறும் சீரியல் நடிகை திவ்யா

செல்லம்மா நடிகர் அர்னவ் தனது கர்ப்பமான மனைவியை தாக்கியுள்ளார். இதனால் தனது கருவின் நிலைமையை நினைத்து கதறி அழுது வீடோ வெளியிட்ட மகராசி தொடர் புகழ் நடிகை திவ்யா

சின்னத்திரை மூலம் பிரபலமான பல நடிகைகளில் ஒருவர் திவ்யா. சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் கேளடி கண்மணி தொடரிலும் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது திவ்யா கன்னடம் சீரியல்களிலும் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். 

Actress Divya : அடித்து உதைத்த காதல் கணவர் ‘செல்லம்மா’ சித்து... கலையும் நிலையில் கரு... கதறும் சீரியல் நடிகை திவ்யா

காதல் முதல் கல்யாணம் வரை:

திவ்யா மற்றும் அர்னவ் இருவரும் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான "கேளடி கண்மணி" தொடரில் இணைந்து நடித்துள்ளனர். அந்த சீரியலில் இருந்து திவ்யா சில காரணங்களால் வெளியேறினாலும் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதற்கு பிறகு இருவரும் இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர். இருவரும் எளிமையான முறையில் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு திவ்யா இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

திவ்யாவின் அழுகைக்கு காரணம் என்ன?
 
இருவரும் திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அர்னவ் மற்றும் திவ்யா இடையில் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் அதிகமாகவே அர்னவ், திவ்யாவை தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்து அடிபட்டதால் திவ்யாவின் வயிற்றில் அடிபட்டுள்ளது. மேலும் காலால் அர்னவ் மிதித்ததால் திவ்யா மயங்கியுள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது அங்கு ஆர்னவ் இல்லாததால் அவரால் மருத்துவமனைக்கு கூட செல்ல இயலவில்லை என் தெரிவித்த திவ்யா மற்றுமொரு ஷாக்கிங் தகவலையும் கூறியுள்ளார். திவ்யாவிற்கு வயிறு வலி அதிகமாக இருந்துள்ளது அதனால் இரத்தகசிவு ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னுடைய கரு எப்போது வேண்டுமானாலும் கலைந்து போக வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை என்னுடைய கரு கலைந்து போனால் அதற்கு காரணம் எனது கணவர் அர்னவ் தான் என கதறி அழும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் . திவ்யா இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

மேலும் இந்த வீடியோவில் திவ்யா கூறுகையில் நாங்கள் இருவரும் ஒன்றாய் இருந்த காலத்தில் நாங்கள் வாங்கிய வீட்டின் லோன் முழுவதும் நான் தான் அடைத்தேன். மேலும் அர்னவ் வாங்கிய பர்சனல் லோன் இஎம்ஐ கூட நான் தான் கட்டினேன். அவருக்கு சீரியல் எதுவும் இல்லாத போதும் நான் தான் அவரை பார்த்து கொண்டேன் ஆனால் அதை எதையும் அவர் நினைத்து பார்க்கவில்லை. எல்லாமே அர்னவுக்காக தான் சகித்துக் கொண்டிருந்தேன். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.அவர் வேண்டும் எனக்கு  என மிகவும்  மனமுடைந்து பேசியுள்ளார் நடிகை திவ்யா. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Kamalhaasan:
Kamalhaasan: "கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!
TN Headlines:அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
TN Headlines: அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம், கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இதுவரை இன்று!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கு; 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கு; 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Embed widget