மேலும் அறிய

Siragadikka Aasai Latest Promo: முத்து குடிக்கவில்லை எனக் கண்டுபிடித்த மீனா.. நெகிழ்ச்சியில் முத்து - சிறகடிக்க ஆசை ப்ரோமோ!

Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Siragadikka Aasai serial Latest Promo: சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

முத்து குடித்ததாக சொல்லப்படும் பாருக்கு அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்காக மீனா செல்கிறார். அப்போது அங்கு இருக்கும் ஒரு யூடியூபர் ”தண்ணீர் பிடிப்பதற்கு குழாய் அடியில வெயிட் பன்ற பொம்பளைங்கள பார்த்து இருப்போம், சரக்கு வாங்குறதுக்கு க்யூல நிக்குறாங்க ஒரு பெண்மணி” என்று சொல்லி வீடியோவில் பதிவு செய்து கொண்டு மீனாவிடம் வந்து ”எத்தனை வருஷமா இந்தப் பழக்கம் உங்களுக்கு இருக்கு” என்று கேட்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் மீனா அந்த யூடியூபரை கன்னத்திலேயே பளார் என்று அறைந்து விடுகிறார். ”என் புருஷன் பேரை காப்பத்துறதுக்காக நான் இங்க வந்து நிக்குறேன். அது தெரியாம லூசு மாதிரி வீடியோ எடுத்துட்டு இருக்க” என்று சொல்கிறார். பின் உள்ளே செல்லும் மீனா பாரின் உரிமையாளரிடம் ”உங்க பொண்ணா நெனச்சி எனக்கு இந்த உதவியை பண்ணுங்க ஐயா” என்று கேட்கிறார். உடனே அவரும் அங்கு வேலை செய்பவரை சிசிடிவி காட்சிகளை காண்பிக்க சொல்கிறார்.

அந்த நபர் மீனாவிடம் சிசிடிவி காட்சிகளைக் காண்பிக்கின்றார். அப்போது ஒருவர் முத்துவை வீடியோ எடுப்பது காட்சியில் தெரிகிறது. ”இவன் தான் வீடியோ எடுத்து மாட்டி விட்டு இருக்கானு நினைக்குறேன்” என்று மீனா சொல்கிறார். பின் மீனா முத்து இருக்கும் இடத்துக்கு தேடிச் சென்று முத்துவை கட்டிப்பிடித்து அழுகுகிறார். உடனே அங்கு இருக்கும் முத்துவின் நண்பர்கள் மற்றும் ரவி ஆகியோர் திரும்பி கொள்கின்றனர். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 

சீரியலில் இதற்கு முன்பு வரை, முத்து தன் கஸ்டமரை பார்க்க பாருக்குள் சென்றார். ஆனால் அங்கு இருக்கும் முத்துவின் நண்பர் குடிக்கச் சொல்லி எவ்வளவு கட்டாயப்படுத்தியும் முத்து மறுத்து விட்டார். ஆனால் அங்கு இருக்கும் சிட்டி முத்துவை வீடியோ எடுத்து குடித்து விட்டு கார் ஓட்டுவதாக வீடியோ ட்ரெண்ட் செய்து விட்டார்.

இதனால் குடும்பத்தினர் முன் முத்து அவமானத்துக்கு ஆளாக, காரும் பறிபோய் விட்டது. இரண்டு நாட்களாக சீரியல் சோகமாகவே சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது மீனா உண்மையைக் கண்டறிவது போன்று வெளியாகி உள்ள ப்ரோமோ சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget