மேலும் அறிய

Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka aasai Today : மொட்டை கடுதாசி மூலம் மனோஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி. விஜயாவுக்கு சாப்பாடு கொண்டு போவதில் மீனாவுக்கு வந்த சிக்கல். இன்றைய சிறகடிக்க ஆசையில்.

Siragadikka aasai September 9 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (செப்டம்பர் 9) எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு செல்வதால் மீனாவை மதியம் சாப்பாடு எடுத்து வர சொல்லி சொல்கிறாள். அப்போது அங்கே வந்த முத்து "மீனாவுக்கு வேலை இருக்கிறது அதனால அவளால கொண்டு வர முடியாது. வேணும்னா உங்களுக்கு இரெண்டு மருமகள் இருக்காங்க இல்ல. அவங்கள கொண்டு வந்து கொடுக்க சொல்லுங்க" என்கிறான். உடனே விஜயாவுக்கும் முத்துவுக்கும் இடையில் வாக்குவாதம்  வர அண்ணாமலை வந்து என்ன நடந்தது என விசாரிக்கிறார். நடந்ததை சொன்னதும் "சரி நான் வீட்ல சும்மா தானே இருக்கேன் நான் எடுத்து வந்து கொடுக்குறேன்" என சொல்ல "வேணாம் மாமா நானே எடுத்துட்டு போறேன்" என மீனா சொல்லி பிரச்சினை  முடிக்கிறாள். 

Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று

மனோஜை தேடி ஷோரூமுக்கு வந்த ஒருவன் மொட்டை கடுதாசி ஒன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறைந்து போகிறான். அந்த லெட்டரில் "இனி உன் வாழ்க்கையில் நடக்க போகும் சம்பவத்தால் உன்னுடைய அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர போகுது, உன்னோட தம்பி கொலை செய்ய போகிறான், நீ தற்கொலை செய்து கொள்ள போகிறாய்" என எழுதி இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் அவனை தேடி ரோட்டில் அலைகிறான். டீ கடையில் அவனை கண்டுபிடித்து நீ யாரு என விசாரிக்க ஏமாற்றிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறான் அந்த நபர். அருகில் இருந்தவர்கள் "அவன் ஒரு பிக் பாக்கெட். அடிக்கடி ஜெயிலுக்கு போயிட்டு வருவான். ஷோ ரூம் எல்லாம் வைச்சு இருக்க என சொல்ற பத்திரமா இருங்க" என அட்வைஸ் செய்கிறார்கள். மனோஜ் குழப்பத்திலேயே போகிறான். 

Siragadikka Aasai Sep 9 : மீண்டும் மனோஜுக்கு கடிதம் மூலம் வந்த ஆப்பு... சாப்பாட்டால் சண்டை.. சிறகடிக்க ஆசையில் இன்று

அண்ணாமலை மற்றும் ஸ்ருதிக்கு சாப்பாடு பரிமாறுகிறாள் மீனா. விஜயாவை புரிஞ்சுக்கவே முடியல என பேசி கொள்கிறார்கள். அப்போது அண்ணாமலை விஜயா வீட்டுக்கு வந்தது போல பிராங்க் செய்ய ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவது போல ஆக்டிங் செய்கிறார்கள். அண்ணாமலை அதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்து கொண்டு செல்கிறாள். 

வழியில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் பசி மயக்கத்தில் இருக்கிறார்கள். விஜயாவுக்காக கொண்டு வந்த சாப்பாடை மீனா அவர்கள் இருவருக்கும் கொடுக்கிறாள். அவர்களும் வயிறார சாப்பிட்டு விட்டு மீனாவுக்கு மனதார நன்றி சொல்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சாப்பாடு எடுத்து வந்து கொடுக்கிறேன் என சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள். அதற்குள் இன்னும் சாப்பாடு எடுத்து வரவில்லையே என விஜயா மீனாவுக்கு போன் செய்து விடுகிறாள். மீனாவும் சமாளிப்பதற்காக  இதோ வந்து கொண்டிருக்கிறேன் என சொல்லிவிடுகிறாள். 

விஜயா டான்ஸ் கிளாசில் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறாள். அங்கே இருக்கும் காதல் ஜோடி ஒருவரை ஓருவர் ஜாடையாக பார்த்து பேசி சிரித்து கொள்கிறார்கள். இதை பார்த்த பார்வதிக்கு சந்தேகமாக இருக்கிறது. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Embed widget