மேலும் அறிய

Serial Actor Abinavya: கடவுள் கொடுத்த பரிசு...ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிப்பரப்பான  'பிரியமானவள்' தொடரில் ஸ்வாதி என்ற கேரக்டரிலும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் அபிநவ்யா.

கயல் தொடரில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகை அபிநவ்யாவுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சன் டிவியில் ஒளிப்பரப்பான  'பிரியமானவள்' தொடரில் ஸ்வாதி என்ற கேரக்டரிலும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் அபிநவ்யா. செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்த அபிநவ்யா, கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார். இவர் பூமி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகர் தீபக்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

View this post on Instagram
 
A post shared by Deepak kumar (@d_chinky)

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில், நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற தீபக் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, தற்போது ஈரமான ரோஜாவே -2 ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்து இருவரும், தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வந்தனர். அபிநவ்யா கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். 

View this post on Instagram
 
A post shared by Deepak kumar (@d_chinky)

மேலும் தனது கணவர் தீபக்குடன் சேர்ந்து அவர் எடுத்த மெட்டர்னிட்டி (கர்ப்பகால) ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் அபிநவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின்  புகைப்படத்தோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், அதில் கடவுள் நம்மீது பொழிந்த கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற ஒரு பரிசு கிடைத்துள்ளது.  செவிலியர் குழந்தையை என் கைகளில் வைத்தபோது, ​​நான் உயிரோடும் உற்சாகத்தோடும் உணர்ந்தேன்.உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் தேவை என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget